10-05-2025, 05:29 PM
மன்னிக்கவும் நண்பர்களே..!மே மாதம் இந்த கதையை மீண்டும் தொடங்க திட்டமிட்டு இருந்தேன்.வருமானம் இல்லாமல் நிறைய பிரச்சினை,மன உளைச்சல்,வீட்டில் நிம்மதி இல்ல.அதனால் நீண்ட நாளாக எழுத நினைத்தும் முடியல. ஒரு புது வேலை இப்போ சென்னையில் தேடி கொண்டேன்.அந்த வேலை இந்த மாதம் 14 ந் தேதி தான் சேருகிறேன்.மார்கெட்டிங் வேலை funnel உருவாகும் வரை கொஞ்சம் கஷ்டம் தான்.முதல் ரெண்டு மாதங்கள் கடுமையாக வேலை செய்தால் மட்டுமே வேலையை காப்பாற்றி கொள்ள முடியும்.நடுவில் கண்டிப்பா நேரம் கிடைக்கும். கிடைக்கும் பொழுது கண்டிப்பா பதிவிடுகிறேன்.