10-05-2025, 12:35 AM
(02-05-2025, 11:04 PM)Devilrules Wrote: பசிக்கும் பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து அது ரசித்து ருசித்து உண்ணும் போது வெடிக்கின்ற மிட்டாயை பிடுங்கியது போல் உள்ளது இந்த இடைவெளி
ஆசிரியர் சீக்கிரம் உடல் நலம் தேறி கதையைத் தொடர வாழ்த்துக்கள்
அன்பு நண்பருக்கு வணக்கம்,

உங்களின் அன்புக்கும்,ஆசிர்வாதத்திற்கும் நன்றி,மேலும் உங்களை போன்று நிறைய நண்பர்களின் வேண்டுதலால், நான் உடல் நலம் பெற்று ,கதை தயார் செய்து விட்டேன்,தணிக்கை வேலைகள்தான்.நாளை வந்துவிடும்.மிட்டாய் அல்ல விருந்து.
உங்களின்
காமகாதலன்