10-05-2025, 12:18 AM
(06-05-2025, 10:33 PM)Kundi lover Wrote: வெகு நாட்கள் பின் இப்போது தான் தளத்திற்கு வந்துள்ளேன். அப்டேட்டை பார்த்தேன்.
எதிர்பார்த்தது---குமார்/செவ்வந்தி
எதிர்பார்காதது--ஹரிஷ்/ஹரிணி
மேல சொன்ன ரெண்டையும் விட பெரிய twist ஜெனிஃபர் ஓட மகன், அத பார்த்து காயத்ரி மட்டும் தான் அதிர்ச்சி ஆனாள். அப்போ இது பற்றி தாமஸ்க்கு தெரியுமா?
அன்பு நண்பருக்கு வணக்கம்,
தாங்கள்.கதையின் மிக ஆழமான திருப்பங்களை கவனித்து சுட்டி காட்டி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி,
தங்களின் சந்தேகங்களுக்கு இதோ,
இது மிகவும் நீண்ட கதை, கதாபாத்திரங்கள் அதிகம்,
(காயத்ரிக்கு மட்டும் அதிர்ச்சி!!!).
ஆகவே ஒரே நேரத்தில் அணைத்து உணர்ச்சிகளையும் கொடுத்தால், கதை ஓட்டத்தின் வேகம் குறையும் என்பது என் கருத்து.அந்தந்த கதா பாத்திரங்கள் உள்ளே வரும் பொழுது ,அவர்கள் மூலமாக சொல்லுகிறேன்.
(தாமஸுக்கு தெரியுமா.?)"
![[Image: 240_F_47914980_0LrjhHsruvgxvHiehDs2Zf1kuO6R7Mdy.jpg]](https://t4.ftcdn.net/jpg/00/47/91/49/240_F_47914980_0LrjhHsruvgxvHiehDs2Zf1kuO6R7Mdy.jpg)
உங்களின்
காமகாதலன்