08-05-2025, 12:18 PM
![[Image: 1bf5d9b67b818b08c47dca57425c31da.jpg]](https://i.ibb.co/VFJZNgL/1bf5d9b67b818b08c47dca57425c31da.jpg)
குண்டி பழுக்க அடிச்சுட்டு உக்கார சொல்றிங்களான்னு மனசுல நினைச்சுட்டு போயி என் இடத்துல அமைதியா உக்காந்தேன். செம வலி. என்ன பண்ண முடியும். அமைதியா அழுதுட்டே உக்காந்திருந்தேன்.
ஒருவழியா கிளாஸ் முடிஞ்சுது. லஞ்ச் டைம் வந்துச்சு. மேத்ஸ் மிஸ் ஸ்கூட்டி நிக்கிற இடத்துல போயி அமைதியா நின்னுட்டு இருந்தேன்.
மேத்ஸ் மிஸ் வந்ததும், "வண்டில ஏறுடா"னு சொல்லிட்டு வண்டி எடுத்தாங்க. நானும் அமைதியா ஏறி உக்காந்தேன். வண்டி எங்க வீட்டு வாசல்ல நின்னுச்சு. நான் இறங்கி வீட்டுக்குள்ள போகாம அப்டியே வாசல்ல நின்னுட்டு இருந்தேன்.
ஏன் வெளிய நிக்கிற உள்ள வாடா கண்ணு!"
"நான் வரல மிஸ், எனக்கு பசி இல்ல!"
"டேய் அடி பிச்சுடுவேன், மிஸ் எல்லாம் ஸ்கூல்ல தான். வீட்டுல ஒழுங்கா அம்மான்னு கூப்டு! உள்ள வாடா!"
ஆமாங்க, மேத்ஸ் மிஸ் எங்க அம்மா தான்.......
தொடரும்.......