08-05-2025, 12:15 PM
![[Image: 7aa331f8a3ea8d7439c7484b46e0d5a1.jpg]](https://i.ibb.co/xt3WYs1Y/7aa331f8a3ea8d7439c7484b46e0d5a1.jpg)
"அப்படியெல்லாம் இல்ல மிஸ்!"
"என்னடா இல்ல மிஸ் நொள்ள மிஸ். திரும்பி நில்லு!"
நான் திரும்பி நின்னதும் அந்த பிரம்பால என் குண்டில 20 அடி விழுந்துச்சு! வின் வின் ன்னு தொடை எல்லாம் நடுங்க அடிவாங்கிட்டு அமைதியா நின்னுட்டு இருந்தேன். எல்லாருக்கும் விழுறத விட நமக்கு அதிகமா விழுதேன்னு நெனைக்க நெனைக்க என் கண்ணுல கண்ணீர் ஆறா ஓடுச்சு. அடிவாங்காம தப்பிச்சவன்லாம் என்ன பாத்து சிரிக்க எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு. எப்படியாவது ஒழுங்கா கணக்கு படிக்க கத்துக்கணும்னு எனக்குள்ள ஒரு வேகம் வந்துச்சு. ஆனா குண்டில விழுந்த அடிகளை எண்ணுறதுல கூட தப்பு தான் பண்ணேன்.
"போயி உக்காரு போ!"