07-05-2025, 12:08 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் வளன் குழந்தைகள் நளன் உடன் விளையாடும் போது அவனின் அடிபட்ட இடத்தில் இருந்து குழந்தை தூக்கி பிடித்து பார்த்து வளன் சொல்லும் வார்த்தைகள் மிகவும் எதார்த்தமாக இருந்தது.
மாலதி அண்ணி பாக்கெட் உடைந்து பற்றி வளன் உடன் பகிர்ந்து நளன் பொய் சொல்லு என்று கூறி விட்டு பிறகு ராதிகா உடன் மாலதி உரையாடல் நளன் உடன் எப்படி பேசுவது என்று அறிவுறுத்தி அதை செயல்படுத்தி நளன் மூலமாக முதல் முதலாக கேட்பதை போல் அனைத்து தெரிந்து கொண்டு அவனுக்கு அறிவுரை செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
ராதிகா அப்பா மற்றும் அம்மா இருவரும் சாமியார் கண்டு ஒரு சம்பங்கி பூ மாலை வாங்கி அதில் ராதிகா வாழ்க்கையில் நடந்ததை அறிந்து அந்த பூ மாலை விளக்கி சொல்லியது மிகவும் அருமையாக இருந்தது.
நளன் வீட்டில் இருப்பதால் வெளியே சென்று ரிலாக்ஸாக இருக்கலாம் என்று செல்லும் போது பால்ஸ் வீட்டில் வந்து சுதா போண் செய்து நளன் மால்ஸ் வீட்டிற்கு அழைக்கும் போது தனக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லை என்று சொல்லி அதை கேட்டு மால்ஸ் அடைந்த மகிழ்ச்சி சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. நளன் போண் செய்து மால்ஸ் பேசவில்லை என்று தெரிந்தவுடன் அவள் வீட்டுக்கு வந்து நளன் கண்டு பேசி இருக்கும் போது சுதா வந்து அறிந்து அவனை பெட்ரூமில் ஒளிஞ்சிக்க என்று அனுப்பி பின்னர் பெட்ரூம் வந்து நளன் இருக்கமாக கட்டிப்பிடித்து அவளை மால்ஸ் என்று அழைத்தது வளன் நினைத்து கட்டிபிடித்து மால்ஸ் உதடுகளில் முத்தம் கொடுத்து அவளின் உணர்ச்சியை தூண்டும் விதமாக சொல்லியது மிகவும் தத்ரூபமாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது.