06-05-2025, 01:15 PM
(04-05-2025, 10:41 PM)thirddemodreamer Wrote: ... ... ...
கடைக்காரரிடம், ஒரு தயக்கத்துடன், கேட்டாள்:
· "ரீசெட் பண்ணப்பட்ட மொபைலில் இருந்து டிலீட் ஆன டேட்டாவை மீட்டெடுக்க முடியுமா?"
கடைக்காரர், அலட்சியமாக பதிலளித்தார்:
· "ஆமாம், மேடம், முடியும். ஆனா, 10,000 முதல் 15,000 வரை செலவாகும்."
அவள் மனதில், மணியின் வார்த்தைகள் மீண்டும் எதிரொலித்தன—அவனுடைய அச்சுறுத்தல் உண்மையாக இருக்கலாம்.
... ... ...
—அவன் முகத்தில், ஒரு மறைமுகமான எதிர்பார்ப்பு தெரிந்தது..
கதை சீராக தன் இலக்கு நோக்கி நகர்கிறது. மீண்டும் ஒரு முறை கதாநாயகி வனிதா வின் கற்பு கலைய போகிறதா ?
அருமையான இடத்தில் தொடரும் என்று இந்த பாகம் முடிகிறது.
தொடரட்டும் அடுத்த பாகம்.