06-05-2025, 08:45 AM
(This post was last modified: 06-05-2025, 09:00 AM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-05-2025, 03:14 PM)Deva2304 Wrote: Super bro
(05-05-2025, 04:45 PM)Priyaram Wrote: அருமையான பதிவு நண்பா...ராதாவின் தாய்மை உணர்வை நன்றாக வெளிப்படுத்தி இருந்திர்கள்...ராதா வின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது..ரமேஷ் ராதாவின் அருமை தெரியாமல் அவளை விட்டு விலகி விட்டான்...ராதாவை புரிந்துகொள்ளும் ஒரு மனிதர் வருவார் என்று நம்புகிறேன்.அவர் ராதாவை பகலில் பத்தினி ஆகவும் இரவில் வேசியாகவும் பார்ப்பார் போல ."ராதா தான் நம்ம focus அண்ணாச்சி..."
நிறைய விஷயங்கள் மறைமுகமாக இந்த பதிவில் பொதிந்து இருக்கிறது...
வெப் சீரிஸ் ஆகா வர வேண்டிய தகுதி உள்ள கதை...
உற்சாகமுட்டும் கருத்துகள் நண்பா.
(05-05-2025, 06:50 PM)Arun_zuneh Wrote: ரஞ்சனிக்கு இப்படி ஒரு முன் கதையிருந்ததா பாவம் தான் அவள். விவரம் தெரியாத ரஞ்சனிக்கு ரமேஷ் சீக்கிரமாய் விவரம் கற்று கொடுக்க வேண்டும், தன் கணவன் தனக்கே என்பது நியாயம் தான் ஆனால் இன்னோருத்திக்கு கணவனாகும் ஒருவனை தனக்கு கணவனாக அமைத்து அந்த இன்னோருத்தியின் வாழ்க்கை கனவுகளை தடுத்தது ஒரு குற்றம் தானே. இந்த விவரம் எல்லாம் ரஞ்சனிக்கு புரியவைத்து ரம்யா விற்கு ஒரு நியாயம் கிடைக்க காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா
தொடர்ந்து வேறு கோணத்தில் சிந்தித்து.. உங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறிர்கள் நண்பா. அருமை.
(05-05-2025, 09:22 PM)AjitKumar Wrote: Awesome update
கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.
