06-05-2025, 06:33 AM
என்னடா இது, சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வேணாம்னு சொல்றது மாதிரி, அவளே வெட்கத்த மறைச்சி சூசகமா செந்தில சேர்த்துக்க சொல்றா, ஆனா இவன் கண்டுக்கலையே? சரி இருக்கட்டும். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். அதோட அவ வாயாலேயே சொல்லனும்னு அருண் நினைக்கிறான் போல தெரியுது, அதுவும் சரி தான். பின்ன நீ தான் என்னை கட்டாய படுத்துனனு கெட்ட பேர் வாங்க வேணாமே
அந்த ரோட்டு கடை சாப்பாடு பற்றி சொன்னது சூப்பர் நண்பா. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தம்தூண்டு சாப்பாடு போட்டுட்டு யானை விலை குதிரை விலை சொல்வான், அந்த விலைக்கு பாத்தா சாப்பாடும் சொல்லிக்கிற மாதிரி இருக்காது. அதே ப்ளாட்பார கடையில் காசு குறைச்சலா இருந்தாலும் வயிரும் மனசும் நெறஞ்சிரும் என சுட்டி காட்டியது மிகவும் அருமை நண்பா
அந்த செந்தில் போல நாங்களும் பாவம் போல காத்திருக்கோம், உங்கள் அப்டேட்டுக்காக, ப்ளீஸ் கண்டீனூ நண்பா

இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)