06-05-2025, 04:52 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நீங்கள் இரண்டாம் பதிவு தொடக்கத்தில் ஆரம்பித்த விதம் அதன் பிறகு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் மூலமாக தொடங்கி ஷோபா உடன் நடக்கும் நிகழ்வு சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அரவிந்த் இன்று சோர்வு இருப்பதை சொல்லி வீட்டிற்கு வந்த உடன் ஷோபா அவனை மயக்கம் விதமாக துணி அணிந்து அதன் பிறகு இருவரும் பெட்ரூம் உள்ளே கூடல் நிகழ்வு நடக்கும் போது கதையின் கதாபாத்திரம் பூஜாவை அறிமுகம் படுத்தி அவளுக்கு இருக்கும் பிரச்சினை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
பூஜா அந்த பழத்தை சாப்பிட்டு அதனால் அவளின் உணர்ச்சியின் தூண்டப்பட்டு அரவிந்த் உடன் இணைந்து நடக்கும் நிகழ்வு எதிர்பாராதவிதமாக கதையின் இன்னொரு கதாபாத்திரம் காயத்ரி அறிமுகம் செய்து இருவருக்கும் இடையே நடந்த நிகழ்வு பார்த்து கோவமாக இருப்பதை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. பூஜா உடன் நெருக்கத்தை வீட்டில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி அரவிந்த் கொடுக்கும் செயல்கள் மிகவும் நன்றாக உள்ளது. அதன் பின்னர் காயத்ரி மொபைல் போன் மூலமாக அறிந்து அரவிந்த் அன்று இரவு காயத்ரி உடன் நடக்கும் செயல்கள் பூஜா முன்னிலை படுத்தி பேசி அவளின் மனதை புண்படுத்தும் பூஜா மூலமாக சொல்லியது மிகவும் நன்றாக இருந்தது. பூஜா சமையல் செய்யும் போது அரவிந்த் மற்றும் காயத்ரி இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சினை பேசி தீர்க்க ரூமிற்கு அனுப்பி வைக்க அங்கே காயத்ரி உடன் ஒரு கூடல் நிகழ்வு நடத்தி அதை பூஜா அறிந்து இருவருக்கும் மோதிரத்தை பரிசாக கொடுத்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
நீங்கள் கதையின் கடைசியில் கேட்ட அந்த gay காட்சிகள் மூலமாக கதையின் தன்மை மாறலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் கதையை தொடர்ந்து எழுதி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.