முள் குத்திய ரோஜா(completed)
#37
தியேட்டரை விட்டு வெளியேறி.. ரெஸ்டாரண்டுக்குப் போய் சாப்பிட்டோம். மாலைவரை நேரம் இருக்கிறது என்பதால் பார்க்கில் போய் உட்கார்ந்து கொண்டு பேசினோம்.. !!
நாங்கள் இரண்டு பேரும் எதிரேதிரே உட்கார்ந்திருந்தோம். நான் அவளின் வளமான இளமைச் செழிப்புகளை என் பார்வையால் வருடிக் கொண்டிருந்தேன்.. !!
” உங்க பார்வை என்னை கொல்லுதுப்பா.. ” என்று லேசான வெட்கப் புன்னகையுடன் சொன்னாள் நிலாவினி.
துப்பட்டாவை சரி செய்து முடிந்தவரை என் பார்வையில் இருந்து தனது இளம் தனங்களை மறைக்க முயன்றாள். அப்படியும் அந்த கலசங்களின் விம்மல்.. என்னை ஈர்த்தது.விம்மி நிற்கும் அதன் அழகை எப்போது முழுசாய் காண்பேன் என்று தவிப்பாக இருந்தது. பூரித்து நிற்கும் அந்த கனிகளை எப்போது சுவைப்பேன் என்று ஏக்கமாக இருந்தது.. !!
”வேஸ்ட் ” என்று அவள் கனிகள் மீதிருந்த என் பார்வையை மாற்றி அவள் முகம் பார்த்துச் சொன்னேன்.
” என்னது.. ?” வெட்கத்துடன் கேட்டாள்.
” நீ உன் ஷாலை போட்டு மறைக்கிறது.. ”
”ஏன்.. ?” குனிந்து பார்த்துக் கொண்டாள்.
” நீ ட்ரஸ்க்குள்ள அதை மறைச்சு வச்சிருக்கறதா நெனைக்கற.. ஆனா நான் அதுக்கு மேலதான் உன் ட்ரஸ்ஸவே பாக்கறேன்..!!”
” ச்சீய்.. ”
நெருங்கி உட்கார்ந்து அவள் கால்களைத் தொட்டு மென்மயாக தடவினேன்.
” உன்ன பாக்க பாக்க எனக்கு பைத்தியம் புடிக்குது நிலா..”

” ஏன்ப்பா.. ?”
” நீ அவ்ளோ அழகா இருக்க. உன்ன எந்த நேரமும் என் கூடவே வச்சுக்கணும் போலருக்கு.. !!”
” ம்ம். . ”
” நம்மளோட இந்த உறவு தப்பா சரியானு எனக்கு தெரியல.. ஆனா எனக்கு நீ வேணும்.. என் வாழ்க்கை முழுசுமா.. !!”
நான் சொல்ல அவள் கண்கள் மெல்லக் கலங்கியது. என் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து பொத்திக் கொண்டு குரல் கமறச் சொன்னாள்..!
” எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.. ஆனா.. ஐ லவ் யூ.. ஸோ மச்.. !!”
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா - by johnypowas - 31-12-2018, 06:57 PM



Users browsing this thread: 1 Guest(s)