05-05-2025, 06:50 PM
ரஞ்சனிக்கு இப்படி ஒரு முன் கதையிருந்ததா பாவம் தான் அவள். விவரம் தெரியாத ரஞ்சனிக்கு ரமேஷ் சீக்கிரமாய் விவரம் கற்று கொடுக்க வேண்டும், தன் கணவன் தனக்கே என்பது நியாயம் தான் ஆனால் இன்னோருத்திக்கு கணவனாகும் ஒருவனை தனக்கு கணவனாக அமைத்து அந்த இன்னோருத்தியின் வாழ்க்கை கனவுகளை தடுத்தது ஒரு குற்றம் தானே. இந்த விவரம் எல்லாம் ரஞ்சனிக்கு புரியவைத்து ரம்யா விற்கு ஒரு நியாயம் கிடைக்க காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா