05-05-2025, 04:45 PM
அருமையான பதிவு நண்பா...ராதாவின் தாய்மை உணர்வை நன்றாக வெளிப்படுத்தி இருந்திர்கள்...ராதா வின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது..ரமேஷ் ராதாவின் அருமை தெரியாமல் அவளை விட்டு விலகி விட்டான்...ராதாவை புரிந்துகொள்ளும் ஒரு மனிதர் வருவார் என்று நம்புகிறேன்.அவர் ராதாவை பகலில் பத்தினி ஆகவும் இரவில் வேசியாகவும் பார்ப்பார் போல ."ராதா தான் நம்ம focus அண்ணாச்சி..."
நிறைய விஷயங்கள் மறைமுகமாக இந்த பதிவில் பொதிந்து இருக்கிறது...
வெப் சீரிஸ் ஆகா வர வேண்டிய தகுதி உள்ள கதை...
நிறைய விஷயங்கள் மறைமுகமாக இந்த பதிவில் பொதிந்து இருக்கிறது...
வெப் சீரிஸ் ஆகா வர வேண்டிய தகுதி உள்ள கதை...