05-05-2025, 10:13 AM
நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது.அதிலும் ரேகா சிகிச்சை ஆக மணி உடன் நடக்கும் அந்த எச்சில் மருந்து நிகழ்வு நிஜத்தில் பார்த்து போல் நன்றாக இருக்கிறது. ரேகா அந்த சிகிச்சை கொஞ்சம் கொஞ்சமாக அவளின் உணர்ச்சியின் தூண்டப்பட்டு பின்னர் மணி செய்யும் செயல்கள் அவள் அடைந்த இன்பத்தை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. பின்னர் ரேகா இந்த நிகழ்வு நினைத்து வருத்தப்பட்டு இருப்பதை மணி கண்டு அவளுக்கு ஆறுதல் பேசி அடுத்த ஆட்டத்திற்கு தயார் செய்து பின்னர் ரேகா எழுந்து அவளின் ரூமிற்கு சென்று படுத்து இருப்பதை சொல்லி பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.