05-05-2025, 07:17 AM
Mak060758 Wrote: சோர்வு அடைய வேண்டாம். ஜிலு ஜிலு சீன் வரும் போது நல்லா கமெண்ட் எழுதுவாங்க. Cheerup.
அது ஒருநாளும் நடக்காது. இந்த தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட 'நிஷா' கதையை இந்த பதிவில் அப்படியே பதிவு செய்தாலும், ஏய் காப்பி பேஸ்ட் பண்றியான்னு கூட கமெண்ட் வராது.. முதல்ல கதையை ஓபன் பண்ணி படிச்சாதான அது காப்பி பேஸ்ட்னு தெரியும்..