05-05-2025, 05:52 AM
சுபா: உண்மையிலேயே இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன் இப்படி ஷாப்பிங் போய் பல வருஷங்கள் ஆனது அது
என்ன கோவில்
நான் : அது தான் மலைக்கோட்டை பிள்ளையார் கோவில்
சுபா; போலாமா பிளீஸ்
நான் : ம்ம் போலாம்
என்று சொல்லி அவளை கூடி போனேன் கீழே செருப்பை வைத்துவிட்டு சென்றோம் அப்போது ஒரு பெண் பூ வாங்கிக்க
சொல்ல நான் என்ன செய்வது என்று புரியாமல் செல்ல அப்போது
சுபா; எங்க பூ வாங்கி கொடுங்க
என்று சொல்ல எனக்கு வியப்பா இருந்தது நான் ஏதும் பேசாமல் அந்த பெண்ணிடம் பூ வாங்கி சுபாவிடம் கொடுக்க அவள்
சந்தோசமாக அதை வாங்கி வைத்தபடி என்னுடன் நடந்தாள்
சுபா: என்னமோ தெரியல பூ வைக்கணும்னு தோணிச்சு பல வருஷம் கழிச்சி வெக்கிறேன் இது தப்பு தான் இருந்தும் .....
நான் : ம்ம் புடிச்சா செய்யி ஒன்னும் பிரச்சனை இல்லை யாரும் உன்ன திட்ட மாட்டாங்க
என்று சொல்லி சிரிக்க அவளும் சிரித்தபடி மலை ஏறினோம் அவள் கூந்தலில் மல்லிகை பூவின் மலர்ச்சி மிக அழகாக
மணத்தோடு இருந்தது அவள் கொஞ்ச தூரம் வேகமாக நடந்தவள் செல்ல சற்று களைப்பாகி நடந்தபடி
சுபா: ம்ம்ம் அப்ப்பா உன்னால எப்படிடா இப்படி நடக்கமுடியுது என்னால முடில கொஞ்ச நேரம் உக்காந்து போலாம்
என்று சொல்ல நானும் அவளுடன் உக்காந்து பின் நடந்தோம் பின்னர் கோவிலில் பிள்ளையாரை வணங்கி மீண்டும் மலை
இறங்கி கீழே வந்தோம்