05-05-2025, 02:58 AM
(04-05-2025, 11:21 PM)JeeviBarath Wrote: பல மணி நேரங்கள் செலவு பண்ணி, ஒரு போஸ்ட் போட்டா, ஒரே static கமெண்ட 10+ கதைகளுக்கு காப்பி பேஸ்ட் பண்ணி பதிவை கீழே தள்ளும் சிலரை என்ன சொல்வது.?சோர்வு அடைய வேண்டாம். ஜிலு ஜிலு சீன் வரும் போது நல்லா கமெண்ட் எழுதுவாங்க. Cheerup.
banghead: banghead:
ஏற்கனவே கமெண்ட் & லைக் பிச்சிக்கிட்டு போகுது. இதுல இவனுங்க வேற.
இந்த தளத்தில் கதை எழுதுவதே வேஸ்ட்..