Today, 01:18 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் மலர் மற்றும் தேவ் கடற்கரை செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. இந்த செயலுக்கு தேவ் கொடுக்கும் பரிசு எண்ணி, சராசரி மிடில்க்ளாஸ் பெண்கள் உள் மனதில் தன் குடும்பத்தை எண்ணி பார்த்து சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. கதைக்கு ஏற்ப புகைப்படங்கள் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது