Adultery இது எங்கள் வாழ்க்கை!!!(On Hold)
【368】

⪼ ஷெரின் அப்பா ⪻

15 நிமிடங்களுக்கு மேல் மழை பெய்யாததால், தெருவில் ஓடிக் கொண்டிருந்த வெள்ளம் நன்றாக குறைந்திருந்தது..

சப்வேயில் தண்ணீர் கிளியராகி இருக்கும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை.. அப்பா கிளம்பலாம் என நச்சரித்துக் கொண்டிருக்கும் மகளின் தொல்லை தாங்காமல் சுனிதா-வாயாடி இருவரையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவதற்காக கிளம்பினார்கள்..

சப்வேயில் அருகில் 200-300 மீட்டர் தொலைவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்கும்போதே, ஷெரினுக்கும் நம்பிக்கையில்லாமல் போனது..

வீட்டுக்கு திரும்ப வரும் போது தன் நண்பரை அழைத்து, தகவல்களை சொல்லி, தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யச் சொன்னார்..

ஹாஸ்பிட்டல் பெயரைக் கேட்டதும் ஷெரின் அப்பாவின் தோழர், டாக்டர் நமக்கு நல்லா தெரிஞ்ச ஆளுதான். அங்கேயேகூட ரூம் அரேஞ்ச் பண்ணிடலாம் என்றார்..

தன் தந்தை சொன்ன தகவலை சுனிதாவிடம் ஷெரின் சொல்ல, ஹாஸ்பிட்டலில் ரூம் கிடைச்சா நல்லது என்றாள் சுனிதா..

⪼ ராஜா ⪻

பரத் அண்ணா அப்படியில்லை. அப்படி நடந்துக்கவும் மாட்டாங்க என ரெஜினா திரும்பத் திரும்ப சொன்னாலும் ராஜாவுக்கு குழப்பம் தீரவில்லை. மனைவியை ஊருக்கு அனுப்புவதில் குறியாக இருந்தான்.

எது நடந்தாலும் சொல்றேன் என ரெஜினா சொன்னாலும், அவள் பரத் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக, அவனை  அவமானத்திலிருந்து காப்பற்ற முயற்சி செய்வாளே தவிர உண்மையை சொல்லுவாள் என ராஜாவுக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை..

ஃபோனில் பேசினால் வேலை நடக்காது. நேரடியாக வீட்டில் போய் பேசுவது என முடிவெடுத்தான். வீட்டிலிருந்து கிளம்பும் போது வந்த பைக் முதலுதவி செய்த ஹாஸ்பிட்டலில் இருப்பதால், சுப்வேயில் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. ரயில்வே டிராக் வழியாக நடந்து க்ராஸ் பண்ணிவிடலாம் என நினைத்தான்..

சுனிதா-வாயாடியிடம் விடைபெற்று கிளம்பினான்..

நர்ஸ்கள் தொடர்ந்து குசுகுசுவென பேசுவது, சுனிதா-வாயாடி இருவருக்கும் தங்களைச் சுற்றி ஏதோ தவறாக நடக்கிறது என்ற உணர்வை கொடுத்தது..

⪼ பாலு-ஜெகன் ⪻

மதிய உணவுக்காக சக ஊழியர்கள் சிலர் மற்றும் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் சிலருடன் வெளியில் சென்றிருந்த பாலு, மதிய உணவை முடித்துவிட்டு, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தார்.

ஜெகன் வீட்டிலிருந்து, திரும்பவும் ஹோட்டல் வந்து அறையை காலி செய்துவிட்டு, விமான நிலையம் செல்வது நேர விரயம் என்பதால் அறையை இப்போதே காலி செய்துவிட்டு ஜெகன் வீட்டிலிருந்து விமான நிலையம் செல்வது என முடிவு செய்தார்..

ஜீவியின் நம்பரை வாங்குவதற்காக ஜெகனை அழைத்தார் பாலு..

பாலு : எங்க இருக்க..

ஜெகன் : வீட்ல..

பாலு : மஞ்சு கூட இன்னொரு ரவுண்ட்டா..

ஜெகன் : ஆமா..

பாலு : என்ஜாய்..

ஜெகன் : சொல்லு பாலு..

பாலு : எனக்கு ஜீவிதா நம்பர கொஞ்சம் அனுப்பு..

ஜெகன் : அவளும் இங்க தான் இருக்கா, இப்பதான் வந்தா..

பாலு : ஓகே, பிசியா இல்லை ஃபோன் அவகிட்ட குடுக்க முடியுமா..?

ஜெகன் : ஒரு நிமிஷம். குடுக்குறேன்..

பாலு : ஒரு ரவுண்ட் முடிச்சுட்ட போல..

பாலு சொன்னது கேட்டாலும், அதற்கு பதில் சொல்லாமல் 30 வரை கவுண்ட் பண்ணினார்..

⪼ ஜீவி-பாலு-ஜெகன் ⪻

ஜெகன் : ஸ்பீக்கர்ல இருக்கு பாலு..

இந்தம்மா பாலு சார் கிட்ட பேசு என தன்னருகில் படுத்திருக்கும் ஜீவிதா முகத்தின் முன்னே ஃபோனை கொண்டு சென்றார்.. பேசு என வாயை அசைத்தார்..

ஜீவி : சார்..

பாலு : நான் சொன்ன டைம்க்கு வந்துடுவேன்.. ஜெகன் சார்கிட்ட ஒரு பட்டு சேலை வாங்கி கட்டிகிட்டு என்னை வெல்கம் பண்ணனும்..

ஜீவி : சார்..

பாலு : என்னம்மா..

ஜீவி : சார், ஜாக்கெட் இல்லை சார்..

பாலு : ஜாக்கெட் போடாணும்னு அவசியம் இல்லை. சொல்லப் போனா ப்ராகூட போடாம வெல்கம் பண்ணுனா நல்லாதான் இருக்கும்.

ஜீவி : சார்..

பாலு : உன் விருப்பம். பட் தொப்புளுக்கு கீழ இருக்குற மாதிரி சேலை கட்டிகிட்டு வெல்கம் பண்ணு. எது கட்டினாலும் அவுக்கதான போறோம்..

ஜீவி : சார்..

பாலு : ஜெகன், கேக்குதா..

ஜெகன் : கேக்குது பாலு.. சொல்லு..

பாலு : பட்டு சேலை வேணாம், உன் பொண்டாட்டி நியாபகம் வந்துட போகுது. உனக்கு பிடிக்காத, நல்ல சீ த்ரூ சேலை எடுத்துக் குடு..

ஜெகன் : சரி..

பாலு : நான் ரூம் காலி பண்ணிட்டு அங்க வர்றேன். அங்க இருந்து ஏர்போர்ட் போற பிளான்..

ஜெகன் : ஓகே..

⪼ ஷெரின் அப்பாவின் தோழர்-ஆர்த்தோ டாக்டர் ⪻

ஷெரின் அப்பாவின் தோழர், டாக்டரிடம் பேசினார். பசங்க வீட்டுக்கு போனாலும் தனியா இருக்கனும், அதனால வீட்டுக்கு போகாதுங்க என சொல்லி ரூம் ஏற்பாடு செய்யச் சொன்னார்..

ஆர்த்தோ டாக்டர் : தனியா இருக்கணுமா, அக்கா பசங்கன்னு சொன்னாங்க..

அது ஒரு பெரிய கதை, இன்னொரு நேருல பார்க்கும்போது சொல்றேன்.

ஓகே.

அந்த பய்யன், ரெண்டு பொண்ணுங்களுக்கும் இப்போதைக்கு கார்டியன்..

ஓஹ்..

ரூம் ரெடி பண்ணிட்டு கால் பண்ண முடியுமா..

ரூம்ஸ் இருக்கு பிரச்சனை இல்லை. ஃப்ரீ ஆஃப் சார்ஜ்ல ஏற்பாடு பண்ணிடலாம்..

க்ரேட், ரெடி பண்ணிட்டு கால் பண்ணு..

ஏசி ரூம் ஒன்றை ஏற்பாடு செய்த பிறகு, திரும்ப கூப்பிடுமாரு ஹாஸ்பிட்டல் மேனேஜரை அழைத்து சொன்னார்..

ஆபரேஷன் முடிந்த தகவலை சுனிதாவிடம் சொன்ன டாக்டர், அவள் மைனர் என்றே நினைத்தார். வாயாடியை கவனித்தாலும், அவளும் சுனிதாவும் அக்கா தங்கை என அவருக்கு தெரியாது. ஒருவேளை அந்த பெண்ணும் (வாயாடி) மைனரா இருப்பாளோ என நினைக்கும் போது அவருக்கு மனக்கவலை வந்தது..

பரத்துக்கு என்ன பிரச்சனை என தன் நண்பருக்கு தகவலை சொல்வது டாக்டர் தொழிலுக்கு செய்யும் துரோகம் என நினைத்தார் டாக்டர். ஆனால், அதே நேரம், தகவலை சொல்லாமல் இருந்து, அந்த மைனர் பெண்களுக்கு எதுவும் நேர்ந்தால், தான் மனிதனாக இருப்பதற்கே அருகதை இல்லாதவன் என்ற குழப்பம் வர, மேலும் கொஞ்ச நேரம் சிந்தித்தார்..

ஏசி ரூம் பற்றிய தகவல்கள் மற்றும் அறையின் சாவியை சுனிதாவிடம் கொடுத்தார்கள்..

ரூம் ரெடி என்ற தகவலை தன் நண்பருக்கு சொன்னார் ஆர்த்தோ டாக்டர்.. இன்னொரு விஷயம், நான் இப்ப சொல்லப்போறது, என்னோட டாக்டர் தொழிலுக்கு பண்ற துரோகம். சொல்லாம இருந்து எதுவும் ஆனா, நான் மனிசனா இருக்கவே அருகதை இல்லாதவன் என பரத்துக்கு புதிதாக உருவாகியிருக்கும் ஹைப்பர் செக்ஸுவல் பிரச்சனை பற்றியும் விளக்கமாக சொன்னார்..

ஆச்சர்யமா இருக்கு. அதே நேரம் அதிர்ச்சியாவும் இருக்கு..

ஆர்த்தோ டாக்டர் : ஆர்ட்டிக்கிள் படிச்சிருக்கேன். வேற இடங்கள்ல நடந்ததா கேள்விப்பட்டிருக்கேன். நேரடியா ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன்..

ஓஹ்..!!

ஆர்த்தோ டாக்டர் : இந்த மாதிரி, நம்ம ஃபிரண்ட் நியூரோ சர்ஜன் டீல் பண்ணப் போற முதல் கேஸ். எவ்ளோ நாள் ஆகும்னு சரியா தெரியலை.. எதுக்கும் ஒரு 1-2 மாசத்துக்கு வைஃப் தவிர லேடீஸ் யாரும் அவர் கூட இல்லாம இருக்குறது நல்லது..

அந்த பொண்ணுங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா?

ஆர்த்தோ டாக்டர் :  இல்லை ரெண்டு பேரும் மைனர்னு நினைக்கிறேன். அதான் கூடவே வந்திருந்த ஆளுகிட்ட (ராஜா) எல்லாம் சொல்லிட்டோம்-

ஓஹ்..!! அவன்கிட்டயா.. அவன் ஒரு மாதிரின்னுதான், அந்த பொண்ணுங்களுக்கு தங்குறதுக்கு ஃபிரண்ட் ரூம் ரெடி பண்ண சொன்னான்..

ஆர்த்தோ டாக்டர் : சிட்..

சரி விடுங்க. இன்னொரு ஹெல்ப். ரெண்டு பேர்ல ஒருத்தி காலேஜ் படிக்குறா. அவளுக்கு கொஞ்சம் பக்குவமா விஷயத்தை இன்ஃபார்ம் பண்ண முடியுமா.

ஆர்த்தோ டாக்டர் : கண்டிப்பா..

எமர்ஜென்ஸி வார்ட் சீனியர் நர்ஸை அழைத்த ஆர்த்தோ டாக்டர், அந்த பொண்ணுங்கள்ல(சுனிதா-வாயாடி) ஒருத்தி காலேஜ் படிக்கிறா. அது யாருன்னு கேட்டு பரத் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ள சொன்னார்.. ரெண்டு பொண்ணுங்களும் அவர் வீட்லதான் இருக்காங்களாம். ட்ரீட்மெண்ட் ரிசல்ட்ஸ் பெட்டர் ஆகுற வரைக்கும் வேற எங்கையாவது தங்க சொல்லி அட்வைஸ் பண்ணுங்க.. ஹேண்ட்டில் பண்ண கஷ்டமா இருந்தா சொல்லுங்க நான் வர்றேன்..

ஓகே சார்..

⪼ ஷெரின் அப்பா & அவரது தோழர் ⪻

பரத் பற்றி டாக்டர் சொன்னதாக தன் தோழர் சொன்ன வார்த்தைகளை கேட்ட ஷெரின் அப்பாவுக்கும் அதிர்ச்சி.

டாக்டர் என்கிட்ட நேரடியா சொல்லாம, வேற யார் மூலமும் தகவல் வந்திருந்தா நானும் நம்பியிருக்க மாட்டேன் என்றார் ஷெரின் அப்பாவின் தோழர்..

அந்த பொண்ணுங்களுக்கும் விஷயத்தை இன்ஃபார்ம் பண்ண சொல்லிருக்கேன். டாக்டர் அதைப் பார்த்துப்பாரு..

ஓகே நண்பா.. ரொம்ப தாங்க்ஸ்..

சாரி டா. எதாவதுன்னா உடனே கூப்பிடு..

கண்டிப்பா...

நண்பர் சொன்ன தகவலை மனைவியிடம் சொன்ன ஷெரினின் அப்பா, அவனுக்கு (பரத்) சரியாகுற வரைக்கும் பசங்க நம்ம வீட்டுல இருக்கட்டும் என்றார்..

பொய் சொல்லாதீங்க, கிண்டல் பண்ணாதீங்க என திரும்பத் திரும்ப சொன்ன ஷெரின் அம்மாவுக்கு, கணவன் சொன்ன விஷயத்தில் முழுமையாக நம்பிக்கையே வரவில்லை..

⪼ சுனிதா-வாயாடி-நர்ஸ் ⪻

அக்கா எங்க என வாயாடியிடம் கேட்டுவிட்டு, த‌ன் தோழியான வார்ட் நர்ஸை அழைத்துக் கொண்டு, ரூமுக்கு வந்த நேரம், வாயாடியும் உட்கார்ந்திருந்தாள்..

நீ கொஞ்சம் வெளியே போம்மா என வாயாடியை வெளியே அனுப்பிவிட்டு, விஷயத்தை சொல்ல ஆரம்பித்தாள் எமர்ஜென்ஸி வார்ட் நர்ஸ். அவள் சொன்னது எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் சுனிதா..

1-2 மாசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் வேற எங்கயும் தங்குவது நல்லது என சொன்னதைக் கேட்டு அழ ஆரம்பித்தாள் சுனிதா..

அக்காவின் அழுகை சத்தம் கேட்டு, உள்ளே வந்த வாயாடி, ஏண்டி அழுகிற என கேட்டாள்..

சுனிதா : நாங்க எங்க போவோம், எங்களுக்கு யார் இருக்கா என அழுதாள்..

வாயாடி : நாங்க எதுக்கு போகணும்..

எமர்ஜென்ஸி நர்ஸ் : உங்க அங்கிளுக்கு ஒரு மெடிக்கல் பிரச்சனை. வேற யாரும் கூடால இருக்கக்கூடாது.

வாயாடி : நாங்க போகமாட்டோம். அங்கதான் இருப்போம்..

சுனிதா : சும்மா இருடி.

சுனிதா : நாங்க எங்க போனாலும், அங்கிள் ஏதோ பண்ணிட்டாருன்னு அவர தப்பா பேசுவாங்க மேடம்..

வாயாடி : அங்கிள ஏன் தப்பா பேசணும்..?

சுனிதா : கொஞ்சம் இருடி. லொட லொடன்னிட்டு..

வாயாடி : என்கிட்ட சொல்லுங்க. நான்தான் அவள விட மெச்சூர்ட்..

நர்ஸ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்..

சுனிதா : சொல்லுங்க. அவ என்னை விட நிறைய விஷயத்துல மெச்சூர்ட் தான்..

வாயாடிக்கும் அழுகைதான் வந்தது. ஆனால், கன்ட்ரோல் செய்து கொண்டாள்..

சில மணி நேரங்களுக்கு முன், வார்ட் நர்ஸுடம் அக்கா மகள் என சொன்ன வாயாடி அங்கிள், எங்க அம்மாவோட தம்பி இல்லை என விசயங்களை பகிர்ந்து கொண்டாள்..

நர்ஸ் இருவருக்கும் அதிர்ச்சி.. அவர்கள் கண்களிலும் நீர் தேங்கியது..

சுனிதா : எங்களுக்கு வேற யாரும் இல்லை. அப்புடியே நாங்க வேற யார் வீட்ல தங்கினாலும், அங்கிள் எங்கள ஏதோ பண்ணிட்டாங்க, அதான் வேற வீட்ல இருக்கோம்னு பேசுவாங்க..

வாயாடி : நீங்க சொல்ற விஷயத்தை, வேற ஆளுங்க எத்தனை பேரு நம்புவாங்க..

எமர்ஜென்ஸி நர்ஸ் : எங்களுக்கே திடிர்னு  இப்படி ஆகும்னு இன்னைக்குதான் தெரியும்..

வாயாடி : அங்கிள் என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு..

தன் கையைப் பிடித்திருந்தத வாயாடி கையை அழுத்தினாள் சுனிதா..

வாயாடி : அவருக்கு இருக்குற கஷ்டத்துல எங்களை ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாரு. என்ன நடந்தாலும் பரவாயில்லை. அக்காவும் நானும் ஹேண்ட்டில் பண்ணிக்குவோம். அவருக்கு கெட்ட பெயர் வரவிடமாட்டோம்..

தெளிவான மனநிலையில இருந்தா, உங்க அங்கிள் கூட இதைத்தான் சொல்வாங்க என மேலும் கொஞ்ச நேரம் அட்வைஸ் செய்தார்கள்.

வாயாடி விடாப்பிடியாக, எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. அவருக்கு கெட்ட பெயர் வரவிடமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தாள்..

நர்ஸ் இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள்...

வார்ட் நர்ஸ் : அந்த அண்ணா உண்மையிலேயே நல்லவங்க தான் போல..

எமர்ஜென்ஸி நர்ஸ் : காலையில் கவுன் கட்டி விடுறேன்னு சொன்னதுக்கு ரொம்ப கூச்சப்பட்டாங்க. மயக்கம் தெளிந்த பிறகு ஆளே மாறிட்டாங்க. என்னத்த சொல்ல..

வார்ட் நர்ஸ் : பாவம், அவங்க தலைவிதி அப்படி இருக்கு..

எமர்ஜென்ஸி வார்ட் : அந்த பொண்ணுங்கள நினச்சா கவலையா இருக்கு..

வார்ட் நர்ஸ் : தன்னோட சொந்த புள்ளைங்க மாதிரி நல்லா பார்த்துப்பாருன்னு சொல்றா. அது மறந்து போய் தப்பா நடந்துப்பாரா என்ன..?

எமர்ஜென்ஸி நர்ஸ் : தூண்டப்பட்டா, அவங்க ஆசைய மட்டும் தீர்க்கும் மனநிலைக்கு போவாங்களோ என்னவோ..

வார்ட் நர்ஸ் : ஹம்..

எமர்ஜென்ஸி நர்ஸ் : தண்ணிய போட்டு, போதையில பெத்த பொண்ண கற்பழிச்சி, பொண்ணு எமர்ஜென்ஸில அட்மிட் ஆன கதையெல்லாம் இருக்கு. ஆசையே கண்ணை மறைக்கும். இந்த பிரச்சனை அதுக்கு எத்தனை படி மேலயோ..

வார்ட் நர்ஸ் : பாவம்.. யாருக்கும் பெரிய கஷ்டம் வரக்கூடாது கடவுளே..

எமர்ஜென்ஸி நர்ஸ் : என்னடி கடவுள்.. ஒருத்தனுக்கு முதல்ல எதுக்கு இந்தமாதிரி கஷ்டத்த குடுக்கணும்.  கடவுளாம் கடவுள்.. வெளிய சொல்லவும் முடியாது, சொன்னாலும் எத்தனை பேரு நம்புவாங்க..

எமர்ஜென்ஸி வார்டுக்கு வந்த இருவரும், அந்த அண்ணா பாவம் என பரத் படுத்திருக்கும் படுக்கையை பார்த்தார்கள்..

வார்ட் நர்ஸை பார்த்ததும், பரத்தின் கண்கள் விரிந்தது. தன்னைத்தான் அவள் பார்க்கிறாள் என நினைக்கும்போது அவன் இன்னும் உற்சாகம் அடைந்தான்...

அக்கா, அந்த அண்ணா உங்களை கண்ணால கற்பழிக்குறாரு என்றாள் இன்னொரு நர்ஸ்.

வார்ட் நர்ஸ் : பாவம் விடு.. பண்ணிட்டு போறாரு..

என்னக்கா இப்படி சொல்றீங்க..

வார்ட் நர்ஸ் : வேற என்னடி சொல்ல சொல்ற..

அவரு மோசமான ஆளு இல்லப்பா என சுனிதா-வாயாடி சொன்ன விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள் எமர்ஜென்ஸி வார்ட் சீனியர் நர்ஸ்..

⪼ சுனிதா-ஷெரின் ⪻

பரத் பற்றி நர்ஸ் சொன்ன விஷயங்களை தன் தோழியிடம் சொல்லி அழ ஆரம்பித்தாள் சுனிதா..

ஷெரின் : அங்கிள்க்கு ட்ரீட்மெண்ட் முடியுற வரைக்கும் எங்க வீட்டுல வந்து இருங்க. அப்பாகிட்ட நான் பேசுறேன்..

அது பிரச்சனை இல்லைடி.. நாங்க எங்க போய் தங்குனாலும், அங்கிள் எங்கள ஏதோ பண்ணிட்டார்னு எல்லோரும் பேசுவாங்க.. இந்த மாதிரி பிரச்சனைன்னு சொன்னா நம்ம ஊருல யாரு நம்புவா என தேம்பித் தேம்பி அழுதாள் சுனிதா..

உன்கிட்ட நிறைய விஷயம் சொல்லிருக்கேன். எங்களுக்கு எல்லா உதவியும் பண்ணிட்டு, எதும் பெரிய தப்பு அவரா பண்ணாதவருக்கு, எங்களால கெட்ட பெயர் வரும்னு நினைக்கும் போது ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு..

அங்கிள் நம்மள என்ன பண்ணுனாலும் பரவாயில்லை. நாம வேற எங்கேயும் போய், எதுவும் பண்ணாத அங்கிளுக்கு கெட்ட பெயர் வரக்கூடாதுன்னு தங்கச்சி சொல்றா. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என தொடர்ந்து அழுதாள் சுனிதா..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷெரினும் அழ ஆரம்பித்தாள்..

என்னாச்சு, ஏண்டி அழுகுற என ஷெரின் அம்மா கேட்க, சுனிதா சொன்ன விஷயங்களை தன் அம்மாவுடன் பகிர்ந்து கொண்டாள் ஷெரின்..

அப்பா ஏற்கனவே சொன்னாங்க. அவங்க சொல்லும்போது எனக்கு நம்பிக்கையே இல்லை. அதான் உன்கிட்ட சொல்லல என்றாள் ஷெரின் அம்மா.. தன் மகள் சொன்ன விஷயத்தை கணவரிடம் பகிர்ந்து கொண்டாள்..

இடியாப்ப சிக்கல் போன்ற நிலமை இருப்பதை உணர்ந்த ஷெரின் அப்பா யோசனையில் மூழ்கினார்..

⪼ பரத் ⪻

பரத்தை நினைத்து, அவனை சுற்றியுள்ள அனைவரும் வருத்தத்தில் இருக்க, அவனோ எமர்ஜென்ஸி வார்டில் உள்ள நர்ஸ்களையும், அவ்வப்போது பிற நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களையும், என்னவெல்லாம் செய்யலாம் எப்படியெல்லாம் செய்யலாம் என கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்..

டாக்டர் ஹைப்பர் செக்ஸுவாலிட்டி பற்றி பரத்திடம் விளக்கும் போதே, அவனுக்கு சுனிதா-வாயாடி இருவரும் தன்னுடன் இருப்பது சிக்கல் என புரிந்தது.. ஆனால், இந்த நிமிடம் வரை அடுத்து என்ன செய்யலாம் என திங்க் பண்ணவேயில்லை..

⪼ ஜீவி-மஞ்சு-ஜெகன் ⪻

ஜெகன் மனைவியின் சில ஜாக்கெட்களை அணிய முயற்சி செய்தாள் ஜீவி. ஆனால், எந்த ஜாக்கெட்டும் அவளுக்கு செட் ஆகவில்லை..

வேறு வழியில்லாமல் ஜாக்கெட் அணியாமல் ப்ரா மட்டும் அணிந்து, சேலையை உடுத்தினாள்..

ஜீவியைப் பார்த்த ஜெகன், அவளது முந்தானையின் ஒரு அடுக்கு மட்டும் முலைகள் மீது இருக்குமாறு போடச் சொன்னார். ஜீவி, அப்படியே செய்ய.. 'யூ லுக் சோ செக்ஸி' என்றார் ஜெகன்..

ஜீவி அருகில் வந்து முலைச் சதைகள் நன்றாக வெளியில் தெரியும்படி ப்ராவை அட்ஜஸ்ட் செய்தார். ஜீவிக்கு தன் முலைகளில் பாதி ப்ராவுக்கு வெளியே இருப்பது போல தோணியது..

[Image: GS-250426-05-0-01.jpg]

செமயா இருக்கு என முந்தானையை கொஞ்சம் ஒதுக்கி இரண்டு முலைச் சதைகளிலும் முத்தம் கொடுத்தார்.. பாலு குடுத்து வச்சவன் என பெருமூச்சு விட்டார்.

மஞ்சு : நீங்க மட்டும் என்னவாம்..

ஜெகன் : இந்த கெட்டப் உனக்கு எப்படியிருக்கும் மஞ்சு..?

ஜெகனின் எதிர்பார்ப்பு புரிந்த மஞ்சுவுக்கு வெட்கமாக வந்தது..
[+] 9 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!!! - by JeeviBarath - 04-05-2025, 11:17 PM



Users browsing this thread: 4 Guest(s)