Adultery மனைவி அமைவதெல்லாம் 2.0
#13
மரக்கிளையில் மாட்டிக்கொண்டு கிழிந்து விட்டது நல்லவேளை டாப்ஸ் கிழியல ….

ஐயோ போச்சி போச்சி என் லெக்கிங்ஸ் போச்சி !!

கீழ முட்டி வரை நீளமான டாப்ஸ் போட்டதால தப்பிச்சா ….

மாட்டி இருந்த லெக்கிங்க்ஸை நானே கழட்டி எடுக்க அது போடவே முடியாதபடி முழுதும் கிழிஞ்சிருக்க …

ம்க்கும் இதை இனிமே எப்படி போடுவ? சொன்னா கேக்குறியா ?

அத்தை இப்ப என்ன பண்றது ?

ம் நீ வேணா தச்சு போட்டுக்க …. யார்ரா இவன் வேற வாங்கிட்டா போச்சு …

இப்ப என்ன பண்றது ? அதை சொல்லுங்க …

மணி இப்ப மூனாகுது எனக்கு பசிக்குது … பேசாம ஒன்னு பண்ணுவோம்

கடைல போயி எல்லாருக்கும் மீல்ஸ் வாங்கிட்டு வந்துட்டா சாப்பிட்டு இங்கே ஒரு தூக்கத்தை போட்டு போலாம் …. அப்டியே வரும்போது இவளுக்கு ஒரு ட்ரஸ் வாங்கிட்டு வந்தா அதை போட்டுக்கிட்டு கிளம்பலாம் …

அம்மா டிரஸ் வாங்கணும்னா தென்காசி போகணும் இங்க குற்றாலத்துல என்ன இருக்கும் சொல்லு …

ஆமாம் அதுவும் சரி தான் … சரி முதல்ல போயி சாப்பாடு வாங்கிட்டு வா சாப்பிட்டு பேசிக்கலாம் ….

சரி நான் போயிட்டு வரேன் நீங்க போயி கோவிலில் வெயிட் பண்ணுங்க …

அப்பாடா அவனும் கிளம்பிட்டான் …

உனக்கு ஏன் வீணா இந்த வேலை ? பேசாம கீழ நின்னுருந்தா அவன் பறிச்சி போட்ருப்பான் நீ சாப்பிட்டுருக்கலாம் …

கீழ நின்னு அவர் போட போட சாப்பிடலாம் தான் … ஆனா கிட்ட உக்காந்துகிட்டு ஃபிரஷ்ஷா சாப்பிடுறது இன்னும் சூப்பரா இருக்கும் !!

இப்ப பாரு கிழிஞ்சிடுச்சி …

ஆமா கிழிஞ்சிருச்சி நான் கீழ குதிக்கும்போது பாத்துகிட்டே தான இருந்தீங்க …. ?

பேண்ட் மாட்டிருக்குன்னு சொல்லப்படாதா ?

நான் அதை கவனிக்கல …

உன் மேல தப்ப வச்சிக்கிட்டு ஏன்டா அவளை குறை சொல்ற ?

என் மேல என்ன தப்பு ?

அவ குதிக்கும் முன்ன பாக்குறதில்லையே …

நான் குதிக்கவே வேண்டாம்னு சொல்றேன் …

அப்புறம் எப்படி இறங்குவா ?

ஏறவே வேண்டாம்னு சொல்றேன் …

அப்புறம் எப்படி ஃபிரஷா டேஸ்ட் பண்ணுவா ?

அதான் அவன் கீழ பறிச்சி போட்டானே அதை சாப்பிட்டா பத்தாதா ?

நீ கேட்ச் பிடிச்சியா ? மண்ணுல போட்ட … மண்ணுல போட்டதை அவ சாப்பிடணுமா ?

பெரியம்மா உங்ககிட்ட பேச முடியாது ….

இங்க பாரு அவ மேல எந்த தப்பும் இல்லை சும்மா கடந்து குதிக்காத …

நான் அவளை குதிக்க வேண்டாம்னு சொல்றேன் …

சரி விடுங்க அத்தை … நான் எதுவும் பண்ணல நொண்டி மாதிரி சும்மா உக்காந்தே இருக்கேன் என்று என் மனைவி கண்ணீர் சிந்த …

ஐயோ கல்யாணம் பண்ணி ஒரு வாரத்துல இப்படி அழ வச்சிட்டேனே நான் தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேனோ …

பேசிக்கொண்டே கோவிலுக்கும் வந்து சேர்ந்துட்டோம் ..

சரி இனிமே சண்டை வேண்டாம் பேசாம சமாதானப்படுத்திடுவோம் …

அப்ப தெரியாது … இவளை சமாதானப்படுத்துவதே பெரும் பாடாக இருக்க போகிறது என …

இல்லை வீணா இப்ப உனக்கு தான அசிங்கம் இப்படி பேண்ட் இல்லாம இருக்கியே …

ம் பொண்டாட்டி மானத்தை காப்பாத்த நீங்க உங்க பேண்ட் கழட்டி குடுங்களேன் …

ச்சை எனக்கு இது தோணவே இல்லை பாரு ஒரு நிமிஷம் இரு … நான் அவசரமா கழட்டி அவளிடம் குடுக்க …

இது எப்படி சார் உங்க தொப்பைக்கும் சேத்து அளவெடுத்து தப்பீங்களா ? எனக்கு வேண்டாம் சாமி …

சரி நீ கேக்க மாட்ட சாப்பிட்டு போயி நானே டிரஸ் வாங்கிட்டு வரேன் …

ம்ம் ….

சரி வாங்க சாமி கும்பிடுவோம் !!

இருடா அவன் வரட்டும் சேர்ந்துசாப்பிட்டு அப்புறமா சாமி கும்பிடலாம் இன்னும் பூஜைலாம் போடணும் எனக்கு ஏற்கனவே பசி வயித்த கிள்ளுது …

வீணா அங்கேயே ஒரு கட்டையில் உக்கார நான் பெரியம்மா பக்கத்துலே உக்காந்துட்டேன் …

பெரியம்மா என்ன பெரியம்மா இது கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகுது … அதுக்குள்ள இவ இப்படிலாம் பன்றா …

டேய் ஏன்டா நீயும் உங்கப்பா மாதிரியே பட்டிக்காடா இருக்க … என் தங்கை அந்த காலத்துலே டிகிரி படிச்சவ அவளை உங்கப்பனுக்கு கட்டி வச்சி அந்த ஊர்லே அடைச்சு வச்சி அவளை படுத்தி வச்ச மாதிரி இப்ப இவளையும் படுத்தி வைக்க போறியா ?

இல்லை பெரியம்மா இவ ரொம்ப ஓவரா பண்ரா மாதிரி இருக்கு ….

என்ன பெருசா பண்ணிட்டா ? மரம் ஏறினது தப்பா இல்லை உன் தம்பி கூட சகஜமா பழகுறது தப்பா ?

அதுக்கில்லை பெரியம்மா …

டேய் நீயும் உங்கப்பனாட்டமே இருந்து இவ வாழ்க்கையை கெடுக்காதடா அவளை ஃபிரியா விடு …

ம்ம் …

உங்கப்பன் இப்படித்தான் உங்கம்மாவ அங்க போகாத இங்க போகாத பேசாத பழகாத நின்னா குற்றம் நடந்தா குற்றம்னு என் தங்கச்சிய படுத்தி எடுத்தான் இப்பதான் வந்துட்டான் 21ம் நூற்ராண்டுல அதே புத்தியோட ….

அதற்குள் வீணா எங்களிடம் வந்து அம்மாவும் பையனும் என்ன பேசிக்கிறீங்க ?

ஒன்னுமில்லை நீ ரொம்ப அழகா இருக்க … உன்னை எவனாச்சும் கொத்திகிட்டு போயிடுவானோன்னு பயப்படுறான் போல …

ஹா ஹா என்னையா எதுக்கு திடீர்னு அப்படி ஒரு பயம் வந்துச்சு ?

நீ ரொம்ப ஃபிரியா பேசுறதை பார்த்து அப்படி நினைக்கிறான் போல ..
 
[+] 2 users Like Jeyjay's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவி அமைவதெல்லாம் 2.0 - by Jeyjay - 04-05-2025, 10:06 PM



Users browsing this thread: