04-05-2025, 05:35 PM
முதலில் நண்பா உடம்பை பார்த்து கொள்ளுங்கள் ..உங்கள் கதை படிப்பதற்கு இந்த தளம் வருவேன் ...ஏன் என்றால் நீங்கள் தான் தொடந்து பதிவு தந்த கதை ஆசிரியர் .....பல வாரம் வர முடியவில்லை .....பல பதிவு சென்று இருக்கும் என்று வந்தேன் .சிலது தான் சென்று உள்ளது ....கதை நன்றாக சென்றது ...இப்போது கடந்த பல பதிவுகளாக பெரிய அம்மாவிடம் சுழன்று கொண்டு இருக்கிறது .....இது என் அபிப்பிராயம் ......North boys வந்ததும் பல சம்பவம் நடக்கும் நினைச்சோம் ......wait and see ...இது long story la...waiting for update nanbha...