04-05-2025, 12:26 PM
(04-05-2025, 11:57 AM)omprakash_71 Wrote: மன்னிக்கவும் நண்பா நேரம் இல்லாத காரணத்தால் Reply செய்வதற்கு. மிகவும் அற்புதமான கதையை தொடர்ந்து வருவதற்கு நன்றி நண்பா நன்றி
உங்களைப் போன்ற.. நண்பர்களால் தான்.. இந்த தளத்தில் என்னை போன்ற ஒரு சில எழுத்தாளர்கள் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.. என்னுடைய கதைகளுக்கு மட்டும் அல்ல அனைத்து கதைக்கும் உங்களுடைய ஆதரவு இருக்கிறது நண்பா அதுவே பெருந்தன்மையான குணம்.. எல்லா எழுத்தாளர்களையும் ஊக்கபடுத்துவதற்கு.. ரொம்ப ரொம்ப நன்றி நண்பா..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)