03-05-2025, 01:44 PM
(This post was last modified: 29-05-2025, 12:08 PM by Msiva030285. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஜெனிபர் : அவளுடைய மாமியாரையும்.. தன் கணவரின் அண்ணன் இருவரையும் பார்த்து.. இவர்கள் என்ன மறுபடியும் பிரச்சனை பண்ண வந்திருக்காங்களோ என்று பயந்து கொண்டு இருந்தாள்..
மாமியார் : என்னமா நல்லா இருக்கியா.. உள்ள வரலாமா
ஜெனிபர் : வாங்க உள்ள வாங்க.
கணவர் அண்ணா : நாங்க நேரா விஷயத்துக்கு வரோம்.. என்ன முடிவு பண்ணி இருக்க..
ஜெனிபர் : இங்க பாருங்க.. சொல்ல வேண்டியது எல்லாம்.. நா ஏற்கனவே சொல்லிட்டேன்.. இதுக்கு அப்பறம் என்ன முடிவு பண்ணனும்..
மாமியார் : கல்யாணம் என்று ஆரம்பிக்கும் போது..
மாமனார் : ஏய் நாய்களா.. வெளிய கிளம்புங்க.. வந்துட்டா.. மருமகளுக்கு நல்லது செய்யணும் பொய் சொல்லி.. மகனோட இன்சூரன்ஸ் பணத்தை.. ஆட்டை போட பாக்குறியா.. டி..
மாமியார் : இங்க பாருங்க.. உங்களுக்கு ஏதும் தெரியாது...
மாமனார் : இப்போ ரெண்டு பேரும் கிளம்ப போறிங்களா இல்லையா..
சந்துரு : அப்போ அங்க வந்தான்.. ஜெனிபர் யாரு இவுங்க
ஜெனிபர் :இவுங்க என் ஹஸ்பண்ட் பேமிலி..
மாமியார் : ஓஹோ.. இதுக்கு தான் என் மகனை கல்யாணம் செய்ய மாட்டேன் சொல்றியா.. யாரு டி இவன்.. உன் ரூம்ல இருந்து வரான்.. என்ன டி நடக்குது..
மாமனார் : வாய மூடு டி... யார பத்தி என்ன பேசிட்டு இருக்குற.. மருமகளை பத்தி பேசனா.. உன் நாக்கு அழுகிடும் டி..
சந்துரு : ஹலோ.. மா பாத்து பேசுங்க.. இவுங்களுக்கு தான் டைவர்ஸ் ஆகிடுச்சுல்ல.. அப்பறம் ஏன் இங்க வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க....
மாமனார் : மருமகளே, இந்த தம்பி யாரு மா..
ஜெனிபர் : இவர்,. என் கம்பெனி ஓனர்.. நா ஒரு பிரச்சனைல மாட்டி கிட்டேன்.. இவர் தான் என்னய காப்பாத்தினார்... என்று சந்துரு செய்த நல்ல விஷயங்கள் எல்லாம் சொன்னாள்..
மாமனார் : சூப்பர் மா.. இந்த காலத்துல.. இந்த மாதிரி ஒரு தம்பி கிடைக்க நீ கொடுத்து வச்சி இருக்கணும்.... நா ஒன்னு சொல்றேன்.. நீ கேப்பியா மா..
ஜெனிபர் : சொல்லுங்க மாமா
மாமனார் : இந்த தம்பிய நீ கல்யாணம் செஞ்சிக்கோ மா.. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்
மாமியார் : என்ன பேசிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு என்ன லூசு புடிச்சிருச்சா
மாமனார் : நீ வாய மூடுடி.. நீ எதுக்காக உன் மகனுக்கு இந்த பொண்ண கல்யாணம் செய்யப் போறேன்னு எனக்கு தெரியும்.. நம்ம இறந்து போன சின்ன மகனோட இன்சூரன்ஸ் பண்ண வரப்போகுது.. ரொம்ப வருஷம் நீ அதை அடையணும்னு ஆசைப்பட்டு இருக்க.. அதுக்கு இவனுக்கு ஜெனிபர் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறியா.. ஒரு சின்ன மகனோட இன்சூரன்ஸ் பணம் உனக்கு கிடைக்கும்.... நீ எல்லாம் என்ன பொம்பளடி.. இந்தா பாரு.. ஒழுங்கா என் பேச்சைக் கேட்டு என்கூட வா.. இல்ல உன் மகனுக்கு இந்த பொண்ண கல்யாணம் செய்யணும்னு நீ நெனச்சிகிட்டு இருந்த.. உன்னை நான் டைவர்ஸ் பண்ணிட்டு.. வேற கல்யாணம் பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை
மாமியார் : அடுத்த நொடியே அடங்கிப் போனால்.. உடனே வீட்டை விட்டு வெளியே போய் நின்றாள்.. மகனும் தலையை தொங்க போட்டு கொண்டு வெளியே சென்று காத்துக் கொண்டு இருந்தான்..
சந்துரு : சார் நீங்க பேசறது ரொம்ப தப்பு சார்.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.. அக்கா தங்கச்சி ரெண்டு பேர கல்யாணம் பண்ணி இருக்கேன்.. உங்க மருமகளை கல்யாணம் செஞ்சா மூணாவது கல்யாணமா ஆயிடும்.. அது வேண்டாம் சார்
ஜெனிபர் : ஆமா மாமா இவருக்கு நன்றி கடன் செய்யணும் அதற்காக.. நான் என்னையவே கொடுக்கத் துணிந்தேன்.. ஆனா அதுக்காக கல்யாணம் என்பது வேண்டாம் மாமா.. இவரோட வாழ்க்கை நல்லா இருக்காது
மாமனார் : நீங்க ரெண்டு பேரும் சொல்றது எனக்கு புரியுது.. இங்க பாருங்க தம்பி.. ஜெனிபர் மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீங்க தவம் இருக்கணும்.. பாவம் தம்பி பல வருஷமா கஷ்டங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.. உங்க மூலமா இவளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும்.. நான் உங்களை கட்டாயப்படுத்தல.. நல்ல யோசிச்சு இந்த பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை கொடுங்க..
ஜெனிபர் : மாமா வேண்டவே வேண்டாமா தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க
மாமனார் : சரி மா வேண்டாம்னு சொல்ற நான் ஒத்துக்குறேன்.. உங்க அம்மா இருக்கிற வரைக்கும் நீ பாதுகாப்பா இருப்ப.. உங்க அம்மா இருக்கும் போதே பல பிரச்சனைகள் உனக்கு வந்து இருக்கு.. இந்த தம்பி வந்த பிறகு.. நீயே சொல்ற உன் பிரச்சனைகளை போகிற கடவுளா தெரிஞ்சாரு அப்படின்னு... இவர் மட்டும் தான் உனக்கு பாதுகாப்பா இருப்பாரு... தம்பி நல்லா யோசிங்க.. உங்களால மட்டும் தான் என் மருமகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நல்ல யோசிச்சு முடிவு எடுங்க..
சந்துரு : சார் நீங்க எத வச்சி.. நா நல்லவன்னு சொல்றிங்க.. இப்போ தான் பாத்திங்க..
மாமனார் : என் மருமகள்.. உங்களுக்கு நன்றி கடனா.. அவளையே கொடுக்க துணிஞ்சி இருக்கா பாருங்க.. அந்த நம்பிக்கை போதும் தம்பி.. சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றார்..
ஜெனிபர் : டேய் இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்ல.. தயவு செய்து இந்த மாதிரி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம்.. ஒரு குழந்தையோட இருக்கிற ஒரு பொண்ணுக்கு நீ வாழ்க்கை கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல..
சந்துரு : அவன்.. ஜெனிபர் மாமனார் சொன்னதை எல்லாம் யோசிச்சு பார்த்தான்... இவ தனியா.. பாப்பா வச்சி.. கஷ்டம் தான் படுவா.. இவளுக்கு கண்டிப்பா ஒரு துணை வேணும்.. அதான் சரி.. இவளுக்கு ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் செஞ்சி வைக்கணும் என்று யோசிச்சு கொண்டு இருக்கும் போது..
மாமனார் : கையில் ஒரு தாலியோட வந்தார்.. நீங்க ரெண்டு பேரும் என் பேச்சை மதிச்சு.. நா சொல்றது கேக்கணும்.. தம்பி இந்தாங்க தாலிய.. நல்லா சாமி கும்பிட்டு.. மருமகள் கழுத்துல கட்டுங்க.. உங்கள என் மகன் மாதிரி நினைத்து சொல்றேன்.. கட்டுங்க..
சந்துரு :அவர் சொன்ன ஒரு வார்த்தைக்கு மதிப்பு அளித்து.. ஜெனிபர் கழுத்தில் தாலி கட்டினான்..

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)