03-05-2025, 08:12 AM
(This post was last modified: 03-05-2025, 08:13 AM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
பரத்திற்கு எப்போது இந்த நோய் குணமாகுமோ. இந்த நோய் பரத்திற்கு இருக்கு என்று சுனிதா அல்லது வனிதா யாருக்கு தெரிந்தாலும் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்லும். இந்த நோய் மூலம் தாரணி மற்றும் ஷெரினும் பரத்திற்கு இறையாவார்கள் என்று நினைக்கிவில்லை. ஒரு ஏழை வீட்டு பெண்ணும் இன்னோரு பணக்கார வீட்டு பெண்ணும் பரத்தின் நோயிற்கு மருந்தாக போகிறார்கள். இந்த விஷயம் சுனிதாவிற்கு இந்த சம்பவம் நடக்கும் முன்பு தெரிய வருமோ அல்லது பின்பு தெரிய வருமோ பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்