02-05-2025, 03:42 PM
(This post was last modified: 02-05-2025, 04:07 PM by JeeviBarath. Edited 2 times in total. Edited 2 times in total.)
dubukh Wrote:அண்ணிக்காக நளனை விரட்டவும் தயாராக இருக்கா.
அண்ணிக்காக இல்லை. அண்ணி சொன்னா 100% சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.
dubukh Wrote:ராதி அண்ணியார் வீட்டுக்கு வந்து நளனிடம் கொஞ்ச
குழந்தை ஆசையில் ராதிகா மூணு நாளா எல்லாம் பண்ணுன மாதிரி எழுதிட்டு, நாலாவது நாளும் கொஞ்சுற மாதிரி எழுதினா நல்லா இருக்காது.
அண்ணி இருக்கும்போது கொஞ்சுற அளவுக்கு எதும் நடந்தா, நம்ம ஹீரோ யூரின் போய்டுவான்.. (சும்மா ஜாலிக்கு)
ரெண்டு பேரும் கொஞ்சும் போது பார்க்குற மாதிரி எழுதினால், பெரும்பாலான கதைகளை போல இருக்கும். அது நம்ம அண்ணியின் புத்திசாலித்தனத்துக்கும் செட் ஆகாதுன்னு தோணது..
dubukh Wrote:யார் அந்த புது ஆண்டி?
நளனுக்கு என்றாவது ஒருநாள் ஆப்பு வைக்க யூஸ் ஆகும்னுதான். அந்த நேரம் இவ யாரு புதுசான்னு தோணக்கூடாது இல்லையா. அதான் ஒரு காட்சியில் வந்தாலும் ஓரளவுக்கு நியாபகம் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த சந்தேக புத்தி ஆண்ட்டி..
dubukh Wrote:நளனுக்கு நந்தினியை அவன் தலையில் கட்ட முயற்சி பண்ணி "கலை மாமா-மணி" அவார்ட் வாங்க முயல்றாங்கனு தெரியல நண்பா
இந்த கேரக்டரை ஏற்கனவே பெயரில்லாமல், மாலினியின் தெருவில் வசிக்கும் பெண், டியூஷன் ஜூனியர் என கதையில் அறிமுகம் செய்துவிட்டேன். அண்ணன் மகள், இந்த பெண்ணிடம் பேசிய விஷயத்தை அம்மாவிடம் சொல்ல, கூடவே ஒரு ஸ்பை என மனைவியிடம் வளன் சொல்வது போல ஒரு காட்சி உண்டு. இன்னும் கொஞ்சம் இந்த கதாபாத்திரத்தை யூஸ் பண்ணும் எண்ணம் இருப்பதால், இந்த பதிவில் 'நந்தினி' என பெயர் வைத்துவிட்டேன்.