02-05-2025, 03:13 PM
(02-05-2025, 01:34 PM)sundarb Wrote: Thanks for your double update but one thing mistake done by radhi but both are trying to torching nalan can explain not to do unnecessary but why doing like that.
why show the nalan is culprit and having no sense it not understand or trying to remove him from home this is my opinion only. May chance to fall out love with malli and that will right i think. donot mistake it
குட்டி டார்ச்சர், உண்மைதான்.. அப்படி செய்வதன் மூலம் மாலதி (அண்ணி) இருவரையும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க முயற்சி செய்கிறாள். வீட்டை விட்டு துரத்தும் முயற்சி என நினைத்தால், அண்ணி மாலதி கேரக்டரை பற்றி, நீங்கள் திரும்ப வாசிக்க வேண்டும்..
அண்ணியார் கணக்குப்படி, குழந்தை வேண்டும் என்ற ஆசையில், மூணு நாட்களாக படுக்கையை பகிரும் ராதிகா, இனி குழந்தை உருவானது உறுதியாகாமல நளனை தொடக்கூட விடமாட்டாள். கடந்த மூன்று நாட்களாக நன்றாக பேசி வாங்கி இருக்கும் ராதிகாவை, இன்னும் நிறைய செக்ஸ் உறவு வைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் 19/20 வயது நளன் அணுகாமலா இருப்பான். செக்ஸ் ஆர்வத்தில் கவனக்குறைவாக எதுவும் முட்டாள்தனம் செய்தால் இருவருக்கும் பிரச்சனை வரும் என்பதால் தான் பிரித்து வைக்கும் எண்ணத்தில் அண்ணியார் அவனை அடிக்க சொல்வது போல பதிவு.
ராதிகா அடி கொடுத்தால், வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் அணுகலாம் என்ற எண்ணம் வராது. அண்ணிக்கு தெரியும் என்றால் ராதிகா பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டான் என்ற பார்வையில் எழுதியவை.
அதெப்படி நல்ல பய்யன் நளன் (கேரக்டர் வடிவமைப்பு அப்படி) அப்படியெல்லாம் பண்ணுவான் என ஒருவேளை தோணலாம். ஏற்கனவே சில இடங்களில், 'உன் தம்பி உன்னை மாதிரிதான இருப்பான்', 'உங்க அண்ணன், பெரிய ப்ளேபாய்' என மாலதி அண்ணி சொல்வது போல எழுதிய நியாபகம்..
இப்போது தம்பியார் இருக்கும் வயதில் அண்ணனை அவனது காதலியாக ஹேண்ட்டில் பண்ணியவள். சோ சில கேரக்டர் ஒற்றுமைகளை வைத்து, தம்பியாரும் அப்படி இருப்பான் என முடிவு செய்து ராதிகா வாழ்வில் பிரச்சனை வராமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறாள் என எடுத்துக் கொள்ளுங்கள்.