02-05-2025, 12:54 PM
(01-05-2025, 09:22 PM)thirddemodreamer Wrote: Episode 6: Crossing Boundaries
... ... ....
மலரின் முகத்தில் புன்னகை, ஆனால் குற்றவுணர்வு அவளை அழுத்தியது.
இரவு, படுக்கையறையில், மலர், நைட்டியில், கண்ணாடி முன் நின்றாள். கண்கள், ஆசையும் குற்றவுணர்வும் கலந்து பிரதிபலித்தன. “நான் இதை தொடரணுமா?”
... ... ....
PhonePe ஆப்பை பார்த்தாள்—25,000 ரூபாய், புது பாதையின் விலை. ஆத்யாரின் இரவு, அவளை அழைத்தது, ஆனால் மனம் தத்தளித்தது.
ஆசை முன்னால் இழுக்கிறது ! அச்சம் பின்னால் இழுக்கிறது ! இடையே சிக்கி தவிக்கிறாள் மலர் !
மலரின் கற்பு க்கு ஆபத்து அருகில் வருகிறது என்பது அவளுக்கும் புரிகிற்து !
அருமையான கதை ! தொடரட்டும் அடுத்த் பாகங்கள் !