02-05-2025, 10:56 AM
(02-05-2025, 10:26 AM)raspudinjr Wrote: உண்மைதான்...தமிழில் பேசினாலும் எழுதும் போது சொல் பிழை கருத்துபிழை ,இலக்கணபிழைகள் வந்து விடுகின்றன. சிலவற்றை திருத்திக் கொள்கிறோம். சில ஆட்டோ கரெக்ஷன் குறைபாடுகளால் வந்து விடுகிறது.
கண்டிப்பாக கண்ணதாசன் 10 படித்து விட்டு தென்றல் பத்திரிக்கையில் ப்ரூஃப் ரீடராக வேலை பார்த்தார் என படிக்கும் போது அதில் உள்ள முக்கியத்துவம் புரிகிறது !
நன்றி நண்பா !
பக்கம் பக்கமாக எழுதும் போது, பிழைகளை தவிர்ப்பது கடினம். அதிலும் Auto correction இம்சை பெரிய இம்சை.. இலக்கணம் நன்றாக தெரிந்துதான் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் தலைப்பில் பிழையை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
அண்ணி உடன் vs அண்ணியுடன்
இதுக்கு மேல எதுவும் சொன்னா, அவன் கதைக்கு வியூ இல்லை அதான் குறை சொல்றான்னு ஒரு கேங்க் சண்டைக்கு வரும். சோ இது என்னோட லாஸ்ட் போஸ்ட் இந்த திரியில்..



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)