02-05-2025, 10:26 AM
(02-05-2025, 09:53 AM)JeeviBarath Wrote: 10000 வியூ வந்தால்தான் அப்டேட் இல்லையென்றால் தொடர மாட்டேன் என சொல்லும் நீங்கள், தலைப்பில் இருக்கும் பிழையையாவது சரி செய்யலாம்..
உண்மைதான்...தமிழில் பேசினாலும் எழுதும் போது சொல் பிழை கருத்துபிழை ,இலக்கணபிழைகள் வந்து விடுகின்றன. சிலவற்றை திருத்திக் கொள்கிறோம். சில ஆட்டோ கரெக்ஷன் குறைபாடுகளால் வந்து விடுகிறது.
கண்டிப்பாக கண்ணதாசன் 10 படித்து விட்டு தென்றல் பத்திரிக்கையில் ப்ரூஃப் ரீடராக வேலை பார்த்தார் என படிக்கும் போது அதில் உள்ள முக்கியத்துவம் புரிகிறது !
நன்றி நண்பா !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)