வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்
#15
(02-05-2025, 04:03 AM)rainbowrajan2 Wrote: சில பேருக்கு கதை படித்தால் நன்றாக இருக்கும். சிலருக்கு கதை எழுதினால் நன்றாக காமம் பிறக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.

பல பேருக்கு கமெண்ட் போடுவதில் தயக்கம் இருக்கிறது. வெளியே சொல்லிக்கொள்ள முடியாத சுகத்தை அவர்கள் இந்த மாதிரி காமக் கதைகளைப் படிப்பதில் பெறுகிறார்கள்.

இப்போதெல்லாம் படிப்பதை விட porn வீடியோக்களை பார்த்தே ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். படிப்பவர்கள் கொஞ்சம் பேர். பார்ப்பவர்கள் அதிகம்.
அதிலும் தமிழ்நாட்டில் தமிழ் எழுதப் படிக்கவே பாதி பேருக்கு தெரிவதில்லை. எல்லாம் தங்லீஷ் மயம்.

சாதாரண ரீல்ஸ்களுக்கே இப்போதெல்லாம் 100 கமெண்ட் வந்துவிடுகிறது.
இங்கே பக்கம் பக்கமாய் எழுதினாலும் 5 கமெண்ட் வருவதே அதிகம்.

இதை மற்றவர்களை குறை சொல்ல எழுதவில்லை. நிஜத்தில் நடப்பதை சொல்கிறேன்.

கமெண்ட் வருவதில்லை என்று நான் குறை படுவதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்று நான் உணர்ந்துகொண்டேன்.

அவரர்களுக்கு என்ன தோணுகிறதோ அதைத்தான் அவர்கள் செய்வார்கள்.

கதை எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம்.  கமெண்ட் போடுவதும் போடாததும் அவரவர் வசதி.

Take it easy. Enjoy the fucking sex experience you get on this website.
Well said Bro !

விஸுவல் மீடியாவின் தாக்கம் அதிகம்! Likes,trolls தாம் பெரிய விமர்சனம்ன்னு நினைக்கிறாங்க...

ஒரு மீம் ல சொன்னா போதும்ன்னு கான்செப்ட் ஆய்டுச்சு, பக்கம் பக்கமா எழுதி ஒன்னும் ஆகப் போறதில்ல, இப்பவும் அதிகம் 70- 90 தலைமுறையினர் தான் வாசிப்பு உணர்வு கொண்டவர்கள். 2கே கிட்ஸ் விஸுவல் உலகில் வசிப்பவர்கள்! எனக்கு தங்கிலிஷில் எழுதினாலே வாசிக்க அலர்ஜி ! மற்றபடி உங்கள் கருத்து 100%  perfect ! yr):
❤️ Raspudin Jr  ❤️

கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html

[+] 1 user Likes raspudinjr's post
Like Reply


Messages In This Thread
RE: வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் - by raspudinjr - 02-05-2025, 08:44 AM



Users browsing this thread: 1 Guest(s)