02-05-2025, 12:01 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் இந்த பதிவு கதையின் உயிரோட்டம் கொண்டு செல்வதற்கு நன்றாக இருக்கிறது.
ராதிகா உடன் திடிரென்று சைக்கோ மாதிரி நளன் உடன் நடந்த விதத்தை உரையாடல் சொல்லி அதற்கு பிறகு நளன் வீட்டில் வெளியே அவள்வீட்டிற்கு போகும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி பார்த்து பயந்து அவள் கேக்கும் கேள்வி பதற்றமாக சொன்ன பதில் ஒரு பெண்ணின் மனநிலை பற்றி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
இந்த பதிவில் கதையின் உள்ள அனைத்து கதாபாத்திரம் உள்ளாடாக்கி சொல்லி ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் மிகவும் அற்புதமாக இருந்தது
வீட்டிற்கு வந்த உடன் நளன் அடிபட்டு இருப்பதை மாலதி கேக்கும் விதம் மற்றும் பக்கத்து வீட்டு பெண்ணின் மூலமாக தெரிந்ததை சொல்லி வளன் உடன் பகிர்ந்து கொண்டு எப்படி அடிபட்டு என்று கேக்க போக சொல்லி அனுப்பி அடுத்த நாள் காலையில் நளன் பற்றி மாலதி பெரிய மகள் சொல்லும் வார்த்தைகள் பார்த்து வளன் மற்றும் மாலதி சிரித்து தன் புருவத்தை உயர்த்தி கேக்கும் தோரணை மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது