30-04-2025, 10:44 AM
நண்பா நீங்கள் வந்து கதை தொடர்ந்து எழுதியதற்கு மிக்க நன்றி நண்பரே. தினந்தோறும் வந்து உங்கள் கதையின் பதிவு எதிர்பார்த்து காத்திருந்து வீண்போகமால் இன்று பதிவு செய்து மிக்க நன்றி. அதிலும் சாம் ஆபீஸ் இருக்கும் போது உமா உடன் உரையாடல் அர்ச்சனா மற்றும் அவளின் தங்கை உடன் இணைந்து பேசி மிகவும் நேர்த்தியாக இருந்தது. அர்ச்சனா வீட்டில் இருக்கும் போது அணிந்து இருந்த டிரஸ் புகைப்படங்கள் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது