29-04-2025, 09:26 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் காலையில் எழுந்த உடனேயே நடக்கும் கூடல் நிகழ்வு திடிரென்று டேவிட் வீட்டிற்கு வெளியே இருப்பதை பார்த்து நாய் குறைப்பதை கண்டு இருவரும் பிரிந்து சென்று அதற்கு பிறகு தினேஷ் நடையை வைத்து கண்டுபிடித்து மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. இந்த நாய் மூலமாக ரேஷ்மா கர்ப்பம் எப்படி கண்டுபிடிப்பாளர் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்