29-04-2025, 02:48 PM
(This post was last modified: 29-04-2025, 02:50 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-04-2025, 04:03 PM)Vino27 Wrote: Waiting bro
(27-04-2025, 04:59 PM)zulfique Wrote: I appreciate your commitment and dedication. You are a awesome writer.
(28-04-2025, 11:13 AM)Muthukdt Wrote: அருமையான வித்தியாசமான முடிவு.அதேசமயம் அடுத்த கதைக்கான ஆரம்ப அடித்தளம்
அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நண்பா
(29-04-2025, 09:20 AM)Priyaram Wrote: Start with suspense bro…who could be that mystery man?…update soon bro…
கிப்ட் அனுப்பியது ராம்பிரசாத்தா இல்லை அவனது பெயரை உபயோகித்து விளையாடும் சொந்தக்காரர்களா என்பது போகப்போக தெரியும் bro.
(29-04-2025, 10:39 AM)Babyhot Wrote: ராம் பிரசாத் செத்துப் போய் விட்டான் என்று நினைத்தேன் ஆனால் கடைசியாக வந்த தகவலின் படி பார்த்தால் அவன் சாகவில்லை போலவே
கிப்ட் அனுப்பியது ராம்பிரசாத்தா இல்லை அவனது பெயரை உபயோகித்து விளையாடும் சொந்தங்களா என்பது போகப்போக தெரியும்
(29-04-2025, 11:52 AM)Arun_zuneh Wrote: ராம் பிரசாத் நேத்து ராத்திரி தற்*லை பன்னிகிட்டான். இன்னைக்கு காலைல தான் ரமேஷ்கே தெரியும் ரஞ்சனி தான் கல்யாண பொண்ணுனு, எப்படினு விளக்கினா நல்லா இருக்கும் நண்பா.
ராம் பிரசாத் தற்கொலை செய்து ஒரு வாரம் ஆகி விட்டது நண்பா. கிப்ட் அனுப்பியது ராம்பிரசாத்தா இல்லை அவனது பெயரை உபயோகித்து விளையாடும் சொந்தங்களா என்பது போகப்போக தெரியும்
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..
