29-04-2025, 12:16 PM
இந்த தளத்தில் ,காதல் கதை எழுத வந்திருக்கேன்,அதிலும் லெஸ்ப்பியன் காதலர் கதையாக இருக்கும், இங்கு நிறைய கதைகள் படித்தேன்,அதில் கதையோடு காதலாக ,லெஸ்ப்பியன் வருவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.அதிலும் ஒரு கன்னியாஸ்திரியின் இரட்டை உணர்வுகளை வெளிகொண்டுவந்தது மிகவும் அருமை.மேலும் நான் கொண்டுவரும் கதைக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன்
Ranjanaslut
Ranjanaslut