28-04-2025, 09:58 PM
(29-10-2023, 12:22 PM)Paachi Wrote: 100% உண்மைதான்.ஒழுக்கமான பெண்கள் மிக குறைவு.கதைகள் படிக்க அவர்களுக்கு அவசியம் இல்லை.அவர்கள் நினைப்பதை நிஜத்தில் நடத்திவிடுவார்கள்.ஒரு பெண் அழைத்தால் 10 ஆண்களாவது உடனே வந்து விடுவார்கள்.பிறகு எதற்கு தியரி.
"ஒழுக்கம்" பெண்களுக்கு மட்டும் ஒரு விதியா?
பெண்கள் என்றாலே எவன்கிட்டயாவது படுப்பாங்கன்னு நினைக்கிற மனநிலைதான் சமூகத்தில் உள்ள பெரிய பிழை.
நாங்க என்ன ஐட்டமா? யாரும் வந்தா, போனா எல்லாருக்காகவும் படுக்கனுமா?
பெண்கள் காமக்கதை படிக்க கூடாதா? படிச்சா உடனே ஓர் ‘ஒழுக்கமில்லாதவள்’னு தீர்ப்பு?