27-04-2025, 10:59 AM
(26-04-2025, 04:17 PM)Priyaram Wrote: Waiting for the second part eagerly bro…come soon. Please
(26-04-2025, 04:26 PM)vishuvanathan Wrote: Thanks for the snapshot of story
கமெண்ட்டுக்கு நன்றி.
இரண்டாம் பாகம் தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் தேவைப்படுகின்றன. புதன்கிழமை இரவுக்குள் பதிவு இட்டு விடுகிறேன்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை நன்றாக கொடுக்க வேண்டும் என்ற அக்கறை உள்ளது. காட்சி அமைப்புகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்.
