Yesterday, 08:23 AM
1988 ,or 90 என்று நினைக்கிறேன்..மதுரை யுனிவெர்சிட்டி க்கு போக வேண்டி இருந்தது ஒருவரை பார்க்க..அப்போது பெரியார் டவுன் பஸ் ஸ்டாண்ட் மேற்கு கடைசியில்தான் அந்த டவுன் பஸ்கள் இருக்கும்..அப்போது எனக்கு புகைப்பழக்கம் இருந்தது..மேற்கு கடைசியில் வரிசையாக் பெட்டிக் கடைகளில் விருந்து,மருதம் மற்ற புத்தகங்கள் கிடைக்கும்.வந்துகடையில் பெண்தான் இருப்பார்...நான் ஒரு தமைப் பற்றவைத்து கடை சைடில் நின்றது மறைவாக்..இரண்டு பெண்கள் வந்து புதிய விருந்து,மருதம் வந்து விட்டதா என்று ஓப்பனாக விசாரித்து வாங்கி போனார்கள்..நானும் அதே பஸ்சில்தான் போனேன் ,.இறங்கிP G ஹாஸ்டல் பக்கம்தான் போனார்கள்..அந்த வயதில் எனக்கு படு ஆச்சரியமாகவும் ,அவர்களைப் பார்க்க கிறக்கமாகவும் இருந்தது...ஆனால் அதைவைத்து அவர்களை கூப்பிட்டால் வந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா?அவர்களும் இப்போது பெரிய அரசு அதிகாரி யாகவோ,வெளி நாட்டிலோ அல்லது பெரிய வேலையிலோதான் இருப்பார்கள்..உணர்வுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுதானே