Adultery விதியின் வழி
Part 44

 
மறுநாள் நந்தினி தலையில் கை வைத்து ஹாலில் உக்கார்ந்து இருந்தாள்.  கதிர் சோம்பலுடன் எழுந்து பார்த்தான்.  நந்தினி பெட்டில் இல்லை.  சுத்தி பார்த்தான்.  எப்படியும் விடிந்து ரொம்ப நேரம் ஆகி இருக்க வேண்டும்.  கதிர் நேத்து இரவு நடந்த ஆட்டத்தை நினைத்து பார்த்தான்.  கடைசியில் நந்தினி ஊம்பியது அவன் மனதில் வர அவன் சுன்னி லேசாக எழுந்து ஸல்யூட் அடிப்பது போல உணர்ந்தான்.  அவனுக்குள் சிரித்து கொண்டு பெட் ஐ விட்டு எழுந்து வெளியே வந்தான்.  நந்தினி தலையில் கை வைத்து உக்காந்து இருப்பதை பார்த்தான்.  அவள் தலைக்கு குளித்து முடியை ஒரு டவலில் சுத்தி கட்டி இருந்தாள்.  நயிட்டி அணிந்து இருந்தாள்.
 
ஒரு உற்சாகத்தில் "ஏய் பொண்டாட்டி.. என்ன பண்ணுரே"
 
நந்தினி அவனை பார்த்து "அடி வாங்க போறே"
 
"ஏன் என் செல்ல பொண்டாட்டிக்கு கோவம்"
 
"ஐயோ ஐயோ.. நிறுத்து டா.."
 
"சரி சொல்லு.. ஏன் கவலையா இருக்கே"
 
"ஹ்ம்ம்.. நேத்து நடந்தது.."
 
"ஏன் உனக்கு புடிக்கலையா.."
 
"அப்படி சொல்லலலை.. இருந்தாலும்.."
 
"நந்து.. கூல்.."
 
"நான் இனிமே எப்படி அவர் முகத்துல முழிப்பேன்"
 
"ஒன்னு சொன்னா கோவப்படாம கேப்பியா"
 
"என்ன.."
 
"நாம ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கலாமா"
 
"டேய் .. தெரிஞ்சு தான் பேசுறியா..நான் உனக்கு தங்கச்சி முறை டா.."
 
"ஆனா அப்பா அம்மா வேற வேற தானே.."
 
"அதுவும் இல்லாம.. நான் கீர்த்தியை.."
 
"நானும் தான் உமாவை லவ் பண்ணேன்.  ஆனா.. இப்போ யோசிச்சி பாத்தா, என்னோட லவ், உன்னோட லவ் ரொம்ப நாள் நீடிக்க முடியாது."
 
"அதுக்காக.."
 
"எப்படி அவுங்க ரெண்டு பேரும் சூழ்நிலையில கல்யாணம் பண்ணிகிட்டாங்களோ, அதே மாதிரி நாம பண்ணிக்கலாம்"
 
"சீ.. போடா.."
 
"ஏய் நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.  உண்மைய சொல்லு.. நீ என்ன லவ் பண்ணலைன்னு"
 
"அது வேற டா.. எனக்கு என்னவோ கீர்த்தியை நினைச்சா.."
 
"இதோ பாரு நந்தினி.. எனக்கு என்னவோ அம்மாவும், அப்பாவும் நம்மள புரிஞ்சுப்பாங்கன்னு தோணுது"
 
"அதுக்காக.. நாம ரெண்டு பேரும் எப்படி ஒன்னு சேர முடியும்.. அதுவும் தாத்தா, பாட்டி என்ன நினைப்பாங்க.. நம்ம ஃபிரெண்ட்ஸ் என்ன நினைப்பாங்க."
 
"சோ.. உனக்கு நாம ஒன்னு சேருறதுல ப்ராப்ளேம் இல்லை.  ஊரு என்ன நினைக்கும்னு தானே"
 
அவள் வெக்கத்துடன் "சும்மா பேசிட்டு இருக்காதே.. வேற வேலை இருந்தா போயி பாரு"
 
"ஏய் இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிடணும்னு தான் இருக்கேன்.. நீ சொல்லு"
 
நந்தினி கொஞ்சம் யோசிச்சு "நான் கீர்த்தி.. உங்க அப்பா கூட இருந்த நாளை நினைச்சா உனக்கு ஒன்னும் தோணலையா.. "
 
"ஏய் நீ எனக்கு தெரியாம வேற யாரு கூடயாவது இருந்தா தான் வறுத்த படுவேன்.. அதுவும் இல்லாம நான் உங்க அம்மா கூட இருந்து இருக்கேன்.. அப்புறம் என்ன.."
 
"இல்லை கதிர்.. வேணாம்.. எனக்கு என்னவோ சரியா படலை"
 
"அப்போ அம்மா, அப்பா வந்ததும் என்ன பண்ணலாம்னு இருக்கே"
 
"ரொம்ப கேட்டா என் கிட்ட இப்போ பதில் இல்லை"
 
"கண்டிப்பா இன்னும் 3 நாள்ல அப்பா, அம்மா வந்துடுவாங்க.. அப்புறம் எப்படியும் நமக்குள்ள நடந்த விஷயம் தெரிய தான் செய்யும்"
 
நந்தினி லேசாக கண்ணீர் வடித்தாள்.
 
"ஏய் எதுக்கு இப்போ அழுறே"
 
"நான் ரொம்ப அசிங்கமா ஆகிட்டேன் ல"
 
"நந்து.. என்ன பொறுத்த வரை செக்ஸ் ஒரு வித பசி மாதிரி தான்.  நாம தனியா இருக்கும் போது பசி எடுத்து இருக்கு.. சாப்பிட்டோம். அவ்வளவு தான்.  ஆனா ஒன்னு சொல்லுறேன்.. எனக்கு உன்னையும் புடிக்கும், உமாவையும் புடிக்கும்.  அதுக்காக உங்க ரெண்டு பேருல யாரு ரொம்ப புடிக்கும்னு கேட்டா பதில் இல்லை.."
 
"நீ சொல்லிட்டே.. நான் சொல்லலை அவ்வளவு தான்.."
 
"அப்புறம் என்ன ப்ராப்ளேம்.. லெட்ஸ் marry "
 
நந்தினி முகத்தில் லேசாக புன்சிரிப்பு எட்டியது.. "போதும்.. நான் போயி ஏதாவது சமைக்கிறேன்.. "
 
நந்தினி கிட்சேன் சென்று ஒரு பாத்திரத்தில் உப்மா செய்ய வெங்காயம், மிளகாய், இஞ்சி எடுத்து வெட்ட ஆரம்பித்தாள்.  கதிர் சிங்க் இல் இருந்த பாத்திரத்தை எடுத்து கழுவினான்.  சில நிமிடத்தில் உப்மா ரெடி ஆனது.  இருவரும் தட்டில் எடுத்து வைத்து சாப்பிட்டு கொண்டே பேச்சை தொடர்ந்தனர்.
 
"ஏய் நந்து ஐ லவ் யு டி.  உப்மா செம்ம டேஸ்ட்"
 
"இரு இரு அம்மாக்கு போன் பண்ணுறேன்"
 
நீ என்ன போன் பண்ணுறது நானே பண்ணுறேன்.  போன் டயல் பண்ணி ஸ்பீக்கரில் போட்டான்.  உமா போன் ஒரு நடுக்கத்துடன் போன் எடுத்தாள்.  அருகில் கீர்த்தி படுத்து இருந்தார்.  நந்தினி தான் பேசினால் "அம்மா எப்படி இருக்கீங்க"
 
உமா மனதில் நல்ல வேலை கதிர் பேசலைன்னு தோணுச்சு "நல்லா இருக்கேன் டி.. முன்னார் ரொம்ப நல்லா இருக்கு.. கிளைமேட் ரொம்ப சூப்பர்.  ஒரு டைம் நாம எல்லாரும் சேந்து இங்கே வரணும்."
 
"ஹ்ம்ம் எங்களை எல்லாம் மறந்துட்டீங்க போல"
 
உமா மனதில் சுருக்கென்று இருந்தது "அப்படிலாம் இல்லை டி.. கொஞ்சம் ட்ராவல் டைர்ட்.. அதனாலே தான்.  சரி சரி கதிர் இல்லையா வீட்ல.. என்ன சாப்பிட்டே"
 
நந்தினி மனதில் உமா கதிரை பத்தி கேட்டதும் ஒரு மாதிரி ஆனது.."ஹ்ம்ம் இருக்கான்.. பக்கத்துல தான் இருக்கான்.. நீ ஸ்பீக்கர் ல இருக்கே"
 
கதிர் மெல்ல "என்ன உமா.. நல்லா இருக்கியா.."
 
உமா "ஹ்ம்ம்.. நல்லா இருக்கேன் டா.."
 
கதிர் "அப்பா.. நல்லா பாத்துக்குறாரா.. இப்போ அப்பா பாத்தா எந்த பயமும் இல்லையே"
 
அருகே கீர்த்தி நிர்வாணமா படுத்து இருக்கிறதை பார்த்து உமா மனதில் ஒரு வித தயக்கம் தோன்றியது "அப்படிலாம் இல்லைடா.. இப்போ எல்லாம் அவர் என்ன நல்லா பாத்துக்குறாரு"
 
கதிர் வீடியோ கால் பட்டனை அழுத்தினான்.  அவளுக்கு என்ன செய்ய என்று புரியலை.  அவள் கை accept செய்திட நந்தினி முகம் தெரிந்தது.  அவள் பின்னால் கதிர் நின்று இருந்தான்.  உமாவின் முகமும் தெரிந்தது.  உமா நெத்தியில் பொட்டு இல்லை.  முடி லேசாக களைந்து இருந்தது.
 
நந்தினி "அம்மா இப்போ தான் எந்திரிக்குறீங்களா"
 
உமா போன் கீழே வைத்து விட்டு முடியை அழுத்தி ஒரு கொண்டை போட்டு விட்டு "ஆமா.. இங்கே ரொம்ப குளிர்.. அது தான் ரொம்ப தூங்கிட்டேன்"  அருகே கீர்த்தி இருப்பதை அவர்கள் பார்த்தால் தப்பா நினைப்பார்கள் என்று உணர்ந்து போன் எடுத்து கொண்டு ஹால் வந்தால்.
 
நந்தினி "நல்ல ரிசார்ட் தான் போல"
 
உமா "ஆமா.. வீடு மாதிரி இருக்கு.  கொஞ்சம் குக் பண்ணி சாப்பிட்டோம்"
 
நந்தினி "எங்கம்மா கீர்த்தி"
 
உமா "அவர் இன்னும் தூங்கிட்டு இருக்காரு.."
 
கதிர் நந்தினியிடம் "ஏய் அவுங்க தான் ஜாலியா சுத்தி பாக்குறாங்க.. நாம எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு"
 
உமா மனதில் கதிர் தான் கீர்த்தியுடன் ஜாலியா இருப்பதை சொல்லுறானோ என்று தோன்றியது.
 
நந்தினி "சரி ம்மா.. நீங்க என்ஜோய்.. போட்டோ நெறய எடுத்துட்டு வாங்க.."
 
உமா "சரி சரி. வெளியே ரொம்ப சாப்பிடாதே.. வீட்லயே சமைச்சு சாப்பிடு.. அப்புறம் காலேஜ் பாடத்தை கொஞ்சமாவது படி"
 
நந்தினி "சரி ம்மா.. நாளைக்கு போன் பண்ணுறேன்" என்று கட் செய்தாள்.
 
நந்தினி சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாம் எடுத்து கொண்டு போயி கழுவப்போட்டு விட்டு கிச்சனை சுத்தம் செய்தாள்.  கதிரும் கொஞ்சம் ஹெல்ப் செய்தான்.  கதிருக்கு அன்று ஆபிஸ் போக வேண்டும் என்பதை மறந்து இருந்தான்.  நந்தினி அவனுக்கு அதை நினைவுபடுத்த மணியை பார்த்தான்.  10 நெருங்கி கொண்டு இருந்தது.  அவசர அவசரமாக குளித்து விட்டு டிரஸ் மாத்தி ஓடினான்.  நந்தினியும் அவன் சென்றதும் என்ன செய்ய என்று புரியாமல் காலேஜ் புக்ஸ் எடுத்து கொஞ்சம் படித்தாள்.  மதியம் லேசான உணவு சமைத்து சாப்பிட்டு முடித்தாள்.
 
மதியம் 2  மணி போல அவளுக்கு கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பித்தது.  என்ன செய்ய என்று தெரியாமல் போன் எடுத்து பார்த்து கொண்டே இருந்தாள்.  வாட்ஸாப்ப், facebook , இன்ஸ்டா, எல்லாம் பார்த்து முடித்தாள்.  மனதில் என்ன இது இந்த கதிர் ஒரு போன் கூட பண்ணலையே என்று மனதில் தோன்றியது.  போன் பாத்து கொண்டே இருந்தாள்.  டெலிபதி போல கதிருக்கு விக்கல் எடுத்தது.  அவனும் அவளை நினைத்தான்.  போன் எடுத்து டயல் செய்தான்.  மணி அடித்ததும் நந்தினி ஒரு வித துள்ளலில் போன் எடுத்து காதில் வைத்தாள்.
 
"ஹெலோ நந்தினி.. நீ என்னை நினைச்சியா..எனக்கு விக்கல் எடுத்துச்சு"
 
நந்தினி லேசாக வெக்கத்தில் சிரித்து விட்டு "எனக்கு வேற வேலை இல்லையா.. உன்னை யாரு நினைச்சாங்க" என்று கிண்டலாக சொன்னாள்.
 
அதை கேட்டு கதிர் கொஞ்சம் கஷ்டப்பட்டு "சாரி.. நான் தான் ஏதோ தப்பா நினைச்சுட்டேன்.." போன் வைத்தான்.
 
நந்தினி மீண்டும் டயல் செய்தாள்.."சாருக்கு கோவமோ"
 
"அதெல்லாம் இல்லை" ஏதோ விரக்தியில் பேசினான்.
 
"டேய்.. என்ன பண்ணிட்டு இருக்கே" பொண்ணுங்க டேய் ன்னு சொல்லும் போது இருக்குற கிக் ஒரு தனி சுகம் தான்.
 
"மதியம் ஒரு பார்ட்டிக்கு லஞ்ச் செய்தோம்.  அதெல்லாம் முடிஞ்சுது.  கொஞ்சம் ரெஸ்ட் தான்.  நீ என்ன பண்ணுரே"
 
"ஹ்ம்ம்..சாப்பிட்டேன்.. கொஞ்சம் இன்ஸ்டா பாத்துட்டு இருந்தேன்.. அப்புறம் உன்ன நினைச்சேன்.. நீ என்னை கால் பண்ணிட்டே.."
 
கதிர் சந்தோஷத்தில் "உண்மையா என்னை நினைச்சியா"
 
"ஆமா.. பின்ன.. காலைல லவ் யு எல்லாம் சொல்லிட்டு போயிட்டு.. ஒரு போன் கால் கூட இல்லைனா எப்படி"
 
"ஓ சாரி டி செல்ல பொண்டாட்டி"
 
"ஹ்ம்ம் சரி சரி.."
 
"அப்போ பொண்டாட்டி ஓகே தானா"
 
"ஐயோ ஐயோ"
 
"ஏய் ப்ளீஸ் டி.. ஓகே சொல்லு"
 
"டேய்.. என்னை கேக்காதே"
 
"அப்போ ஓகே தானா"
 
"என்ன சொல்லன்னு தெரியலை டா"
 
"ஏய் என்ன இனிமே டா.. எல்லாம் போட கூடாது.. மரியாதையா பேசணும்"
 
"ஹ்ம்ம் இது வேறயா.. சொல்லுங்க சார்.."
 
"ஏய் சார் எல்லாம் வேணாம்.."
 
"ஹ்ம்ம் சரிங்க.."
 
"நந்து ஐ லவ் யு"
 
"மீ டூ"
 
"உம்மா..உம்மா..உம்மா..உம்மா..உம்மா.." ஒரு பத்து முத்தம் வைத்து இருப்பான்.
 
"சீ போதும்"
 
"நீ எனக்கு கொடு"
 
"அதெல்லாம் போன் ல கிடையாது..நேர்ல வாங்க.." அவள் இப்போது அவனை ஒரு புருஷன் போல நினைத்து பேச ஆரம்பித்து இருந்தாள்.
 
"இதோ இப்போ உடனே கிளம்பி வர்றேன்"
 
"டேய் அதெல்லாம் வேணாம்.. வேலைய முடிச்சிட்டே வா.."
 
"நோ.. இதோ கிளம்பிட்டேன்.." அவள் பதில் பேசும் முன் போன் கட் செய்தான்.
 
நந்தினி மணி பார்த்தாள்.  3:30 .  சீக்கிரமா வீடு வரும் புருஷனை எதிர்பார்த்து இருந்தாள்.   ஒவ்வொரு வினாடியும் ஏதோ பெரிய நேரம் போவது போல உணர்ந்தாள்.  கணவனுக்கு ஏதாவது ஸ்வீட் செய்யலாமா என்று மனசு ஏதோ சொன்னது.  உடனே கிட்சன் துள்ளி சென்றாள்.  சட்டுன்னு ஒரு ஐடியா தோன்றியது.  வீட்டுல இருக்குற பழங்கள் (ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், கிரேப்ஸ், டேட்ஸ், முந்திரி) எல்லாம் எடுத்து சின்ன சின்னதாக அறிந்தாள்.  கொஞ்சம் ஐஸ் கிரீம் கஸ்டர்டு பவுடர், பால், சர்க்கரை சேர்த்து ஃபிரீசரில் deep chill mode இல் வைத்தால்.  கண்டிப்பாக அரை மணி நேரத்துக்குள்ளே அது ஒரு fruit mix ஐஸ் கிரீம் ஆகி விடும் என்று திருப்தியுடன் கதிர் வருவதற்கு காத்து இருந்தாள்.
 
சில நிமிஷத்தில் கதவு தட்டும் சத்தம் கேக்க ஓடி வந்து திறந்தாள்.  கதிர் தான்.  கதவு திறந்த அடுத்த நொடி கதிர் நந்தினியை பார்த்து வாயடைத்து நின்றான்.  அவள் ஒரு சேலை அணிந்து இருந்தாள்.  செம்ம அழகா இருந்தாள் அவன் கண்களுக்கு.
 
"என்னடி.. இப்போ எல்லாம் அடிக்கடி சேலைல இருக்கே.."
 
"ஹ்ம்ம்.. புருஷனுக்கு அது தானே புடிச்சு இருக்கு" என்றால் வெக்கத்துடன்.
 
கதிர் உள்ளே வந்து கதவை தாளிட்டு அவளை உடனே அள்ளி தூக்கினான்.  அப்படியே மூன்று முறை சுத்தி கீழே இறக்கினான். "ஐயோ என்னங்க இது"
 
"ஏய் நீ என்னை ஆசையா என்னங்க னு கூப்பிடும் போது எப்படி இருக்கு தெரியுமா"
 
"ஹ்ம். எதை எதையோ சொல்லி என்னை மாத்திட்டீங்க"
 
"நந்து.. ரொம்ப தேங்க்ஸ் டி.."
 
கதிர் நந்தினியை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.  அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தான்.  அவள் அவன் மார்போடு அணைத்து புடித்து கொண்டு "என்னங்க.."
 
"ஹ்ம்ம் என்ன.."
 
"நம்ம கல்யாணம் நடக்குமா"
 
"கண்டிப்பா நடக்கும்"
 
"எப்போ"
 
"நீ படிப்பை முடிச்சதும்.  நானும் கொஞ்சம் சம்பாதிச்சதுக்கு அப்புறம்.  ஆனா அப்பா வந்த உடனே அவுங்க கிட்ட இதை பத்தி பேசிடனும்"
 
நந்தினி அவனை விட்டு விலகி "எனக்கு பயமா இருக்கு"
 
"ஏய் நான் சொல்லுறேன் ல என்ன நம்பு.."
 
நந்தினி மீண்டும் அவனை கட்டி புடித்தாள்.  "கதிர்..ஐ லவ் யு.."
 
"என்ன வெறும் லவ் யு மட்டும் தானா.. உனக்காக ஆபீஸ் வேலை எல்லாம் விட்டுட்டு வந்து இருக்கேன் ல"
 
அவன் அவளை அணைத்து அவள் கண்களையே பார்த்து கொண்டு இருந்தான்.  நந்தினி வெக்கத்தில் அவன் முகத்தை லேசாக திருப்பி அவன் கன்னத்தில் அழுத்தி மூன்று முறை உம்மா கொடுத்தாள்.
 
"ஹ்ம்ம்.. போதுமா.."
 
"ஹையோ.. இது போதுமே.." என்று அவளை தூக்கி மூன்று முறை சுத்தி கீழே இறக்கிவிட்டான்.
 
"உனக்காக fruit mix ஐஸ்கிரீம் செஞ்சு இருக்கேன்.. இரு எடுத்துட்டு வர்றேன்"
 
அவள் பிரிட்ஜை திறந்து ஒரு பௌல் எடுத்து வந்தாள்.  ஒரு ஸ்பூன் வைத்து லேசாக டேஸ்ட் பார்த்தாள்.  அவள் எதிர்பார்த்த மாதிரி டேஸ்ட் இல்லை.  கொஞ்சம் ஐஸ் கட்டியாக இருந்தது.  fruits கூட சரியாய் மிக்ஸ் ஆகாமல் இருந்தது.  என்ன தப்பு செய்தோம் என்று தெரியாமல் வருத்தத்தோடு இருந்தாள்.  கதிர் அதற்குள் உடை மாற்றி வந்தான்.
 
"ஆசையா youtube பாத்து செஞ்சேன்.."
 
"ஹ்ம்ம்" அவன் ஒரு ஸ்பூன் எடுத்து டேஸ்ட் பார்த்து விட்டு.. "இரு இதை கொஞ்சம் வேற மாதிரி மாத்தி தர்றேன்"
 
கதிர் ஒரு ப்ளெண்டர் எடுத்து அந்த fruits mix கொஞ்சம் கிரீம் மில்க், பாதம் எசென்ஸ், கஸ்டர்டு சேர்த்து கொஞ்சம் கொழகொழப்பாக அரைத்தான்.  ரொம்ப தண்ணியாக இல்லாமலும், திக்க்கா இல்லாமலும் அரைத்தான்.  அதை ஒரு சின்ன டம்பளரில் ஊத்தி விட்டு மீதியை அதே பௌலில் வைத்து ஃபிரீசரில் வைத்தான்.  டம்பளரில் இருப்பதை நந்தினியிடம் கொடுத்து டேஸ்ட் பார்க்க சொன்னான்.  அவள் குடித்து விட்டு "இதுக்கு தான் கேட்டரிங் படிச்சு இருக்கணும் போல..செம்ம டேஸ்ட்"
 
"இன்னும் கொஞ்சம் சில்லுனு ஆனதுக்கு அப்புறம் இன்னும் டேஸ்ட் ஆ இருக்கும்.. சரி உனக்கு வேற என்ன ஸ்னாக்ஸ் புடிக்கும்"
 
"ஹ்ம்ம் கட்லெட் புடிக்கும்..வீட்ல அம்மா கிட்ட நெறய தேடவை கேட்டு இருக்கேன்.. இதெல்லாம் வீட்ல செய்ய மாட்டாங்கன்னு வெளியே தான் வாங்கி சாப்பிட்டு இருக்கேன்"
 
"இரு ஒரு ஹால்ஃப் ஹௌர் கட்லெட் செஞ்சு தர்றேன்"
 
உடனே வீட்ல இருந்த உருளைக்கிழங்கு, காய்கறியை அவிச்சி, மசாலா சேத்து மசிச்சு, கார்ன் flour பிரட் க்ரம்ப்ல லேசாக தோய்த்து வாணலியில் வைத்து பொரித்து எடுத்தான்.  மொறு மொறு என்று கட்லெட் வந்தது.  ஒரு பிளேட் ல எடுத்து வச்சு, சாஸ் ஊத்தி நந்தினிக்கு எடுத்து வந்தான்.  உடனே நந்தினி அந்த சூட்டோடு எடுத்து வாயில போட்டாள்.
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM
RE: விதியின் வழி - by Bigil - 23-02-2025, 03:17 PM
RE: விதியின் வழி - by RARAA - 10-03-2025, 08:00 AM
RE: விதியின் வழி - by RARAA - 11-04-2025, 12:10 PM
RE: விதியின் வழி - by Aisshu - 27-04-2025, 02:27 AM
RE: விதியின் வழி - by RARAA - 03-05-2025, 05:36 AM
RE: விதியின் வழி - by RARAA - 23-05-2025, 06:03 AM
RE: விதியின் வழி - by Bigil - 14-06-2025, 02:14 PM



Users browsing this thread: 1 Guest(s)