26-04-2025, 12:03 PM
(25-04-2025, 03:46 PM)Mindfucker Wrote: Nice update bro,...
Apdiye Bharath Kum konjam scenes vainka...
ஏன்/எதற்காக.?
கதையில் வரும் காட்சி அல்லது கேரக்டர் பற்றி Feedback கொடுக்கும் நபர்கள் ஏதேனும் யோசனை அல்லது எதிர்பார்ப்பை சொன்னால், அதுகுறித்து எழுதுவது பற்றி யோசிக்கலாம்..
எழுதிய பகுதிக்கு, கொஞ்ச நேரம் செலவழித்து feedback கொடுக்க முடியாமல், வெறுமனே 'Nice Update' என எழுதும் உங்களுக்காக பரத் பகுதியை புகுத்த வேண்டுமா? அப்படியே எழுதினாலும், அதற்கும் 'நைஸ் அப்டேட்' என்பதைத் தவிர எதுவும் சொல்லப் போவதில்லை. நான் ஏன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்..?
சின்ன அப்டேட், அதை எழுது, இதை எழுது என கேட்காதீர்கள். விருப்பம் இருந்தால் படியுங்கள். இல்லையென்றால் நிறுத்திக் கொள்ளுங்கள். நன்றி..