காவியாவின் அடுத்த பயணம்(completed)
ஹலோ காவியா என்று குரல் கொடுத்துக்கொண்டே ஒரு இளைஞன் அவளை நோக்கி வர ஒரு நொடி காவியா

யோசித்து அது நிச்சயம் தீபக் தான் என்ற தீர்வில் அவளும் எழுந்து நிட்று ஹலோ தீபக் என்று தனது கையை நீட்ட

அவன் ஸ்மார்ட் என்று சொல்லி வெல்கம் உங்களிடம் நான் மதியம் உணவு நேரத்தில் பேசுகிறேன் என்று சொல்லி

சென்றான்.

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில் தருணின் காரியதரிசி வந்து மேடம் உங்க குரூப் ஹெட் சந்திக்கலாம் வாங்க என்று

அழைத்து செல்ல ஒரு பெரிய அறையில் அமர்ந்து இருந்த நபர் அவளை பார்த்ததும் எழுந்து நின்று ஹலோ காவியா

என்று சொல்லி வரவேற்றார்.

அவளை அமர சொல்லி பிறகு அவளை பற்றிய பொதுவான விஷயங்களை பேசி அதன் பிறகு அவள் மேற்கொள்ள இருக்கும்

பொறுப்புகளை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

" காவியா நீங்கள் தான் இனி இந்த நிறுவனத்தின் மெர்ச்சன்ட் டைசர் கோ ஆர்டின்டோர் உங்கள் பொறுப்பு இந்தியாவின் நமது

ஐந்து ரிஜன் மெர்ச்சன்ட் டைசர் வேலைகளை கண்காணிக்க வேண்டும் உங்களுக்கு முழு சுதந்திரம் குடுக்கப்படும் அவ்வபோது

நம் போர்டு கேட்கும் விவரங்களை அவர்கள் மீட்டிங் போது நேரில் நீங்கள் சமர்பிக்க வேண்டும் உங்களுக்கு மேல் அதிகாரம்

கொண்டவன் நான் அதற்கு மேல் தருண் மற்றும் போர்டு ஆக நீங்கள் ஏற்க இருக்கும் பொறுப்பின் தன்மை புரிந்து இருக்கும் மேலும்

உங்களுக்கு வேண்டிய உதவியாளர்களை நீங்கள் இங்கே வேலை செய்யும் நபர்களையாவது தேர்வு செய்யலாம் இல்லை உங்களுக்கு

நம்பிக்கை யான யாரையாவது நீங்களே வேளையில் அமர்த்திக்கொள்ளலாம். உங்கள் அறை மூன்றாவது மாடியில் இருக்கிறது ஆல் தி

பெஸ்ட் " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். காவியாவிற்கு மேலும் திருப்தி ஏற்பட்டது. அவள் எழுந்து நின்று அவரிடம் நிச்சயம்

உங்கள் எதிர்ப்பார்ப்பை எந்த அளவும் கெடுக்காமல் என் பணிகளை செய்வேன் நன்றி என்று சொல்லி அறையை விட்டு வெளியே வர அங்கே

ஒரு பெண் அவளுக்காக காத்திருக்க அவளை பார்த்ததும் மேடம் போகலாமா என்று சொல்லி லிப்ட் அருகே சென்றார்கள்.

காத்திருந்த பெண்ணுடன் காவியா சென்று அவள் அறையில் நுழைந்தவுடன் சிலர் வந்து அவளுக்கு வாழ்த்து சொல்ல

காவியா அனைவரின் வாழ்த்தையும் ஏற்று அவளுடன் வந்த அந்த பெண்ணை அமர சொல்லி அவளிடம் அந்த நிறுவனத்தில் எத்தனை

ஆண்டுகளாக வேலை செய்கிறாள் போன்ற வழக்கமான கேள்விகள் கேட்டு பிறகு அவள் வேலை சம்பந்தமான விஷயங்கள்

விவாதிக்க அவள் பார்க்க போகும் துறையில் ஏற்கனவே வேலை செய்துகொண்டிருக்கும் நபரை அழைக்க ஒரு நடுத்தர வயது ஆண்

வந்து தன்னை அறிமுகபடுத்திகொள்ள காவியா அவரை அமர சொல்லி அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து புரிந்து கொண்டாள். அந்த பெண்ணின் பெயரை கூட

இது வரை தெரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்து அவளை பார்த்து சாரி உங்க பெயர் கூட இதுவரை நான் தெரிந்துகொள்ளவில்லை

உங்க பெயர் என்று கேட்க அந்த பெண் சிரித்துக்கொண்டே கல்பனா என்று சொல்லி தான் தான் அவளுக்கு உதவியாளராக நியமனம் செய்ய பட்டிருப்பதையும் சொல்ல

காவியா மீண்டும் சாரி சொல்லி அவளுக்கு கை குடுத்து புன்முறுவல் செய்ய கல்பனாவும் பதிலுக்கு புன்முறுவல் செய்து கை கொடுத்தாள்.

அன்றைய தினம் காவியா அவள் துறையில் அவளுடன் வேலை செய்ய போகும் அனைவரையும் அறைக்கு அழைத்து அவர்களுடன் அளவளாவி

பிறகு மற்ற மண்டல மேல்லாளர்களை அழைத்து தன்னை அறிமுக படுத்தி அவர்களிடம் சிறிது பேசி அன்றைய தினத்தை சரியாக ஆறு மணிக்கு

முடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப கல்பனா வந்து மேடம் நம்ப துறை நண்பர்கள் உங்களுக்கு ஒரு வரவேற்ப்பு தர விரும்புகிறது உங்களுக்கு

நேரம் இருப்பின் இன்றே அதை குடுக்க விருப்பம் என்று சொல்ல காவியா தாராளமாக என்று சொல்லி மீண்டும் அவள் அறைக்கு சென்று

அவளை நேர்ப்படுத்திக்கொண்டு கல்பன்னவை அழைத்து தான் தயார் என்று சொல்ல மற்றவர்களும் அங்கே வந்து சேர அன்றைய விருந்து முடிய பத்து மனியாற்று.

வீட்டிற்குள் நுழைந்த பிறகு தான் அவள் தனது மொபைலை எடுத்து பார்க்க அதில் விஷால் தனக்கு பல முறை அழைத்திருப்பதை தெரிந்து கொள்ள

அவனை உடனே அழைக்க விஷால் மறுபக்கம் என்ன மா ஆச்சு என்று கேட்க காவியா தான் அன்று புது வேலையில் சேர்ந்ததை சொல்லி

கொஞ்ச நேரம் பேசி ஹே விஷால் இப்போ எங்கே இருக்கே என்று கேட்கும் குரலிலேயே அவனை அப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆவல்

தெரிந்தது. விஷாலுக்கு என்ன கிடைக்கும் தேனை ருசிப்பார்க்க கசக்குமா என்ன இன்னும் அறை மணியில் வருவதாக சொல்ல அவனே கவி

என்ன பிராண்ட் என்று கேட்க காவியா இல்லை வேண்டாம் என்று சொல்ல விஷால் புரிந்துக்கொண்டான் அவள் புது வேலை செய்த மாற்றம் என்று.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 30-06-2019, 11:12 AM



Users browsing this thread: 2 Guest(s)