காவியாவின் அடுத்த பயணம்(completed)
காவியா குளித்து முடித்து ஹாலில் அமர்வர்தற்கும் வந்தனா வருவதற்கும் சரியாக இருந்தது. வந்தனா வரும் போதே

என்னடி சண்டே அதுவுமா வீட்டிலே இருக்கே கிளம்பு வெளியே போகலாம் என்று சொல்லிக்கொண்டே வர காவியா சரி

இரு நான் உடை மாற்றி வரேன் என்று அவள் படுக்கை அறைக்கு போனாள் வந்தனாவும் உடன் செல்ல அங்கே காவியாவின்

படுக்கை நீட்டாக இருப்பதை பார்த்து வந்தனாவிற்கே உரிய கிண்டலுடன் என்னமா இப்படி இருக்கு உன் மெத்தை பார்க்கவே

நல்லா இல்லையே என்று சொல்ல இந்த வந்தனா இப்போது காவியாவிற்கு பிடித்து இருந்தது. அவள் கன்னத்தை கிள்ளி

என்ன உன்னை மாதிரியா தினம் ஒரு நண்பன் கிடைக்க அர்ஜுன் இல்லேனா இப்படி தான் இருக்கும் என்று சமாளிக்க

வந்தனா விடுவதாக இல்லை கவி ரொம்ப ஒழுங்கு பிள்ளையா நடிக்காதே என்னை மாதிரி இல்லைனா சித்தார்த் யாரு

இப்போ புதுசா விஷால் என்ன உனக்கு தம்பி முறையா என்று மடக்க காவியாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி ஆனது இவளுக்கு

விஷால் பற்றி எப்படி தெரியும் நிச்சயமா நான் சொல்லலே அப்போ யார் சொல்லி இருப்பாங்க என்ற குழப்பத்துடன் ஹே என்ன

சொல்லேறே விஷால் யாரு உனக்கு தெரிஞ்சவனா என்று அப்பாவி தனமா கேட்க வந்தனா எனக்கு தெரியாது பா ஆனா உன்

மெத்தை மேல் தான் விஷால் அப்படின்னு எழுதி இருக்கே என்றவுடன் காவியா ஒரு வேளை விஷால் லூசு பண்ணி இருப்பனா

என்ற சந்தேகத்துடன் மெத்தை மேல் தேட வந்தனா என்ன மா எங்கே எழுதி இருக்குனு தேடறியா உன் கண்ணுக்கு தெரியாது என்று

சொல்லி சரி கிளம்பு விஷால் புராணம் அப்புறம் பார்த்துக்கலாம் என்றாள்.
ஆட்டோ எடுத்த பிறகு கூட காவியாவிற்கு குழப்பமாகவே இருந்தது விஷால் பற்றி இவளுக்கு எப்படி தெரிந்தது

ஒரு வேளை விஷால் வந்தனாவை சந்தித்து இருக்கானா அப்போ அவன் கூட எனக்கு மட்டும் சொந்தமானவன் இல்லையா

இப்படி பல கேள்விகள் அவள் மூளையை குடைய காவியா ஒரு வழியாக தன்னை விடு பார்க்கலாம் என்று சமாதானம்

செய்துகொண்டாள்.

இருவரும் சென்னையில் தனியாக தாங்கும் பெண்களுக்கு ஞாயிற்று கிழமை புகலிடமான பீச்சுக்கு செல்லுவது என்று ஆட்டோ

பிடித்தனர். பீச்சில் அமர்ந்து அங்கே உலவும் காளைகளை வந்தனா செய்த மதிப்பீடுகளை காவியா ரசித்து கொண்டிருக்க நேரம்

போனதே தெரியவில்லை.
மணியை பார்த்து கிளம்பலாமா என்று காவியா கேட்க வந்தனாவும் கிளம்பினாள். மீண்டும் காவியாவிற்கு வந்தனா

விஷால் தொடர்பு பற்றிய சந்தேகம் அவள் மூளையை குடைய வந்தனாவிடம் கேட்டு விடலாமா இல்லை விஷாலை

கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்க வந்தனா ஆட்டோ எடுத்து ஹே கவி ஏறு விஷால் பற்றி அப்புறம் பேசலாம்

என்றதும் காவியா மேலும் அதிர்ச்சி அடைந்தாள் வந்தனாவிற்கு தான் அவனை பற்றி தான் யோசித்துகொண்டிருக்கேன்னு

எப்படி தெரியும் என்று. இனியும் அந்த குழப்பத்தை தீர்க்காமல் இருக்க வேண்டாம் என்று ஹே உனக்கு எப்படி விஷாலை

தெரியும் என்று கேட்டு விட்டாள். வந்தனா எந்த சலனமும் இல்லாமல் அவளை பார்த்து அப்போ விஷால் என்று ஒருவன்

இருக்கிறான் லூசு எனக்கு அவன் யார் என்று நிச்சயமா தெரியாது என்று சொல்ல காவியாவிற்கு நம்பிக்கை வரவில்லை.


இருந்தும் இதற்கு மேல் வந்தனாவை நோண்டுவது சரி இல்லை என்று விஷால் பேச்சை நிறுத்தி கொண்டாள். கொஞ்ச

தூரம் இருவரும் மெளனமாக பயணிக்க வந்தனா அதை கலைத்து கவி உனக்கு என்ன பா பிரெச்சனை ஏன் நீ கொஞ்ச

நாட்களாகவே ஒரு குழப்பத்திலேயே இருக்கே உண்மைய சொல்லனும்னா அங்கே அர்ஜுன் சந்தோஷமாக தானே இருக்கார்.

நான் செண்டிருந்த போது கூட அவரை சந்தித்து பேசினேனே ஆக அவரை பற்றிய கவலை இல்லை என்று புரிகிறது. தேவை

இல்லாமல் வேலையை ராஜினாமா செய்தாய் கொஞ்ச நேரம் எங்கே இருகிறாய் என்றே தெரியாமல் மறைந்து இருந்தாய் என்னபா

ஆச்சு என்று உண்மையான கவலையுடன் கேட்க காவியா ஒரே வரியில் "வன்ஸ் பழைய காவியா இறந்து கொஞ்ச நாள் ஆச்சு

இப்போ காவியா வந்தனா போர்வையில் குடி இருக்கா " என்று முடிக்க வந்தனா கேள்விக்குறியுடன் அவளை பார்க்க காவியா கண்களாலேயே

ஆமாம் அது தான் உண்மை என்று சொல்ல வந்தனா காவியாவின் கையை எடுத்து அவள் கைகளுக்குள் வைத்து காவியாவிற்கு ஆறுதல் கூறினாள்.


காவியா கண்கள் ஓரத்தில் நீர் துளிகள் எட்டி பார்க்க அதை வந்தனாவே துடைத்து விட்டு காவியாவின் தோள்களை பற்றி அணைத்து கொண்டாள்.

அடுத்து அவர்கள் வழக்கமாக செல்லும் ஹோட்டலுக்கு சென்று இரவு உணவு எடுத்து வந்தனாவை அவள் இடத்தில விட்டு காவியா தனது

வீட்டை அடைந்தாள்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து தன்னை தயார் செய்து புது வேலைக்கு கிளம்பினாள். ஒன்பது மணிக்கு அங்கே இருக்க வேண்டும்

என்பதால் காவியா நேரம் கடக்காமல் சரியாக பதினைந்து நிமிடம் முன்னமே அங்கு சென்று விட்டாள். ஒரு அளவுக்கு இன்னும் யாரும் வரவில்லை

என்பது அவளுக்கு தெரிய அங்கே இருந்த செக்யூரிட்டி அருகே சென்று தன்னை பற்றி சொல்லிக்கொள்ள அவன் அவளுக்கு ஒரு சலாம் அடித்து
அவளை ரிசப்ஷனில் அமர செய்தான்.
மணி ஒன்பதை நெருங்கும் போது பலர் உள்ளே வந்து கொண்டிருக்க அதில் அனேகர் அவளை பார்த்து ஒரு சம்ப்ரதாய புன்முறுவல்

உதிர்த்து சென்றனர். கொஞ்ச நேரத்தில் அன்று அவள் சந்தித்த தருண் செக்ரட்டரி வந்து ஹலோ காவியா வெல்கம் டு யுவர் பிளேஸ்

என்று சொல்லி கை குடுக்க காவியாவும் கை குடுத்து அவளை பின் தொடர்ந்தாள்.

ஒரு காபின் அருகே காவியாவை அழைத்து சென்று இது தான் உங்கள் இருப்பிடம் தினமும் காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு வரை

ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை உங்களை ஒன்பது மணிக்கு முன்னரோ மாலை ஆறு மணிக்கு மேலோ இங்கே இருப்பதை நம் பாஸ்

விரும்பவில்லை என்று சொல்லி ஒரு இனிய புன்னகையை உதிர்த்து ப்ளீஸ் பீல் அட் ஹோம் கொஞ்ச நேரத்தில் உங்கள் பாஸ் உங்களை

சந்திப்பார் என்று சொல்லி சென்றாள் இந்த வரவேற்ப்பு காவியாவிற்கு ஒரு பாதுகாப்பான சுழலை கொடுத்தது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 30-06-2019, 11:11 AM



Users browsing this thread: 4 Guest(s)