30-06-2019, 10:54 AM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நான் முன்பு கூறியிருந்தது போல என்னால் இயன்ற அளவுக்கு கதைகளை காப்பு(backup) எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் தங்களிடம் உள்ள கதைகளின் காப்பு(backup)களை இடுக்கை(போஸ்ட்) செய்வதற்கு முன் வேறு யாரேனும் இந்த கதையை போஸ்ட் செய்திருந்தால் நீங்கள் தவிர்க்கவும். ஏன்னெனில் ஏற்கனவே இந்த தளத்தில் (சர்வர் overload) பிரச்சனை உள்ளது அது மட்டும் இன்றி என்னை போன்று காப்பு(backup) எடுப்பவர்களுக்கு சிரமமாக இருக்கும். அப்படி ஆனால் நிறைய கதைகளை நாம் விட்டு விடுவோம்.
நண்பர்கள் அனைவரும் இந்த thread மற்றவர்கள் பார்த்து அதன் படி செய்தால் நன்றாக இருக்கும்.
நன்றி வணக்கம்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com