25-04-2025, 03:59 AM
(25-04-2025, 01:09 AM)Ishitha Wrote: யாருமே இல்லாத கடைக்கு யாருக்காக டீ ஆத்தனும்? லைக் கமெண்ட் எதுவும் இவங்க பக்கத்தில் இருந்து வரதாம், நாங்கள் இவர்களுக்காக நேரம் ஒதுக்கி கதையை டைப் செய்ய வேண்டுமாம். என் கதைகளை கிண்டில் போட்டால் கூட அதன் மூலம் வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாய் எனக்கு தேவை இல்லை. அதனால் அதை செய்வது இல்லை. ஆனால் அப்படி செய்யும் பலர் உள்ளனர். அவர்கள் கதையை காசு கொடுத்து படிக்கும் ஆட்கள் உள்ளனர்.ஆனால் இங்கே கதைக்கு ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்தால் அது தவறாம்.
மறுபடியும் சொல்றேன். ஒரு படைப்பு என்பது பலதரப்பட்ட மனிதர்களிடம் சேரும் போது அது என்னவாகும் என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. ஒரு நல்ல கதையோட வெற்றி என்பது அதிக வ்யூஸ் வந்தாலே அத வச்சி கண்டுபிடிக்கலாம். அடிக்கடி கமேண்டு வருவதால் மட்டும் அது நல்ல கதை என்று பொருள் அல்ல.
எல்லாரும் நேரம் செலவு பண்ணி தான் எழுதுறாங்க. இந்த தளம் அந்த தளம் என்பதுலாம் இல்ல. இந்த காலத்துல கதை படிக்குற ஆட்களே குறைவு தான். கதை படிக்குற நேரத்துல ரெண்டு வீடியோ பாத்தாலே அந்த சுகம் என்பது கிடைத்து விடும். அப்படி இருக்கும் போது இதலாம் எதிர்பார்க்க கூடாது என்று எனக்கு புரியும் போது தான் ஒரு மெச்சூரிட்டி வந்துச்சு. மன அமைதி வந்துச்சு.
இதே போல ஒரு திரிய நா போன வருசமே போட்டேன். கமேண்ட்ஸ் வரல, எழுத பிடிக்கலனு.. வேணும்னா என் த்ரேட்ஸ்ல செக் பண்ணி பாருங்க.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Lots of love,
Kaama Lingaa


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)