25-04-2025, 01:09 AM
(24-04-2025, 09:45 AM)Thiru93x Wrote: Comments, likes , message இதுக்காக கதை எழுதினா மன அமைதி இருக்காது. கடுப்பு தான் இருக்கும். எப்போ உங்கள் சந்தோஷத்துக்காக எழுதுறீங்களோ அப்போ தான் இது கிடைக்கும். நல்ல கதைகள அவங்க படிச்சி என்ஜாய் பண்றாங்களோ இல்லையோ நீங்கள் உங்கள் கதைய என்ஜாய் பண்ணி எழுதுங்கள். அதுவே போதும்.
யாருமே இல்லாத கடைக்கு யாருக்காக டீ ஆத்தனும்? லைக் கமெண்ட் எதுவும் இவங்க பக்கத்தில் இருந்து வரதாம், நாங்கள் இவர்களுக்காக நேரம் ஒதுக்கி கதையை டைப் செய்ய வேண்டுமாம். என் கதைகளை கிண்டில் போட்டால் கூட அதன் மூலம் வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாய் எனக்கு தேவை இல்லை. அதனால் அதை செய்வது இல்லை. ஆனால் அப்படி செய்யும் பலர் உள்ளனர். அவர்கள் கதையை காசு கொடுத்து படிக்கும் ஆட்கள் உள்ளனர்.ஆனால் இங்கே கதைக்கு ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்தால் அது தவறாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)