24-04-2025, 01:11 PM
நண்பா உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. அதிலும் தினேஷ் மற்றும் டேவிட் நட்பை சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது. கதையின் தொடக்கத்தில் ஒரு எதிர்பார்ப்பு உண்டாக்கி அதன் பிறகு ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து மிகவும் நன்றாக உள்ளது.ரேஷ்மா மற்றும் தீனா நடக்கும் முதலிரவு சொல்லி அவளின் ஆசை பூர்த்தி செய்யாமல் இருப்பதையும், தினேஷ் செயல்கள் அனைத்தும் அறிந்து கொண்டு இருப்பது சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. தினேஷ் வீட்டில் உள்ள ரூமில் ரேஷ்மா உடன் கூடல் நிகழ்வு கற்பனை செய்து வைத்ததை யார் மூலமாக அதற்கு நடக்காமல் போனதை சொல்லியது பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.