24-04-2025, 10:24 AM
(24-04-2025, 09:45 AM)Thiru93x Wrote: Comments, likes , message இதுக்காக கதை எழுதினா மன அமைதி இருக்காது. கடுப்பு தான் இருக்கும். எப்போ உங்கள் சந்தோஷத்துக்காக எழுதுறீங்களோ அப்போ தான் இது கிடைக்கும். நல்ல கதைகள அவங்க படிச்சி என்ஜாய் பண்றாங்களோ இல்லையோ நீங்கள் உங்கள் கதைய என்ஜாய் பண்ணி எழுதுங்கள். அதுவே போதும்.
உண்மை.. நா எழுதும் கதைகள் எல்லாம்.. அப்படி தான்.. ஆரம்பித்த கதைகளை இடையில் நிறுத்தாமல்.. முடிக்க வேண்டும் என்று எழுதி கொண்டு இருக்கிறேன்.. அதே போல அப்டேட் வாரத்திற்கு இரண்டு பதிவுகள் போட்டு விடுவேன்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)