24-04-2025, 09:45 AM
(24-04-2025, 02:29 AM)Ishitha Wrote: என் கதையை பாராட்டி பலர் எனக்கு மடல் செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் நான் மடல் திறப்பதே இல்லை. கமெண்ட்டில் போதிய ஆதரவு இல்லை என்று என் கதைகளை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். சமீபத்தில் இன்பாக்ஸ் சென்று பார்த்தால் அவ்வளவு வரவேற்பு. ஏன்யா உங்களுக்கு எல்லாம் கமெண்ட் பெட்டி கண்ணுக்கு தெரியலையா?
Comments, likes , message இதுக்காக கதை எழுதினா மன அமைதி இருக்காது. கடுப்பு தான் இருக்கும். எப்போ உங்கள் சந்தோஷத்துக்காக எழுதுறீங்களோ அப்போ தான் இது கிடைக்கும். நல்ல கதைகள அவங்க படிச்சி என்ஜாய் பண்றாங்களோ இல்லையோ நீங்கள் உங்கள் கதைய என்ஜாய் பண்ணி எழுதுங்கள். அதுவே போதும்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Lots of love,
Kaama Lingaa


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)