24-04-2025, 02:29 AM
என் கதையை பாராட்டி பலர் எனக்கு மடல் செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் நான் மடல் திறப்பதே இல்லை. கமெண்ட்டில் போதிய ஆதரவு இல்லை என்று என் கதைகளை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். சமீபத்தில் இன்பாக்ஸ் சென்று பார்த்தால் அவ்வளவு வரவேற்பு. ஏன்யா உங்களுக்கு எல்லாம் கமெண்ட் பெட்டி கண்ணுக்கு தெரியலையா?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)