23-04-2025, 11:40 PM
(21-04-2025, 06:44 PM)JeeviBarath Wrote: இதுவரை 0 கமெண்ட்ஸ்... நிச்சயமாக இது நிறையவே ஊக்கமளிக்கிறது banghead:
Hi JeeviBarath
நீங்கள் இந்த பதிவை முக்கியமான இடத்தில் முடித்து இருந்தீர்கள். இரண்டு பெண்களும் முத்தமிட்டு கொள்கிறார்கள் என்று முடித்திருந்தீர்கள். அரை மணி நேரத்திலும் ஒரு மணி நேரத்திலோ அடுத்த பதிவை பதிவிடுவீர்கள். அதில் லெஸ்பியன் மற்றும் கூட்டுப் புணர்ச்சி இருக்கும் அவற்றையும் படித்துவிட்டு, பின்னூட்டம் இடலாம் என்று நினைத்திருந்தேன். இரண்டு மூன்று முறை கிரியை திறந்து பார்த்தேன் ஆனால் நீங்கள் அப்டேட் செய்யவில்லை அதன் பிறகு வேலையில் மூழ்கியதால் பின்னூட்டம் இட முடியாமல் போய்விட்டது.
எப்பொழுதுமே உங்கள் கதைகளில் எனக்கு பிடித்ததை அது எதார்த்தமாக நடப்பது போன்று எழுதுவதும் காட்சி அருமையாக இருக்கும். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம், எதிர்பாராததை எழுதுவீர்கள்.
இதற்கு முந்தைய பதிவும் மற்றும் இந்த பதிவில் ஜீவிதா ஜெகனை எதிர்த்து பேசுவாள். சடார் என மடங்க மாட்டாள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் எதிர்பாராமல் ஜீவிதா எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொள்வது போல கொண்டு சென்றீர்கள். குறையாக சொல்லவில்லை. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.மஞ்சுவும் அவளும் பேசும்போது கூட இதிலிருந்து தப்பிப்பதை பற்றி பேசவில்லை. அவ்வாறு முயற்சி செய்தால், வழக்கமாக அது ஹீரோயிசம் போல அமையும். அதுவும் இல்லாமல் எதார்த்தமாக அவர்கள் இதற்கு ஒத்துக்கொண்டு ஒத்துழைப்பது போல எழுதியிருந்தீர்கள். அருமை. முன்பே சொன்னது போல நீங்கள் அடுத்து லெஸ்பியன் காட்சிகளையும், முக்கூடல் காட்சிகளையும் இன்னும் அருமையாக எழுதுவீர்கள் என்று காத்திருக்கிறேன். சீக்கிரம் எழுதுங்கள். எங்களை என்டர்டைன் செய்யுங்கள். நன்றி.